"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#69
"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 7

“ஏய்.... உன்னையும் தான்டி பாத்து ஜொள் விடறாங்க.”

“தனியாப் போனா, என்னையும் சைட் அடிப்பாங்கதான். ஆனா, உன் பக்கத்துல வர்றப்ப, நான் டம்மி பீஸ் மாதிரி தெரியறேன்டி...” பொய்யாய் வருத்தப்பட்டாள் அர்ச்சனா.

“என்னை விட நீதான்டி அழகு. புடவையிலே ரொம்ப அழகா இருக்கே. உன் அழகைப் பாத்துதானே என் புருஷன் மயங்கிப் போனார்!!!”

“அப்டீன்ற.?”

“அப்படிதான்.!!”

மல் ரோட்டு பஜாரில் ஃபர் கோட் நால்வருக்கும் வாங்கினோம்.

“அண்ணா இந்த மல் ரோட்டைப் பத்தி சொல்லுங்களேன்?”

“ இந்த நைனிடால் ஏரிக்கு ரெண்டு முனை இருக்கு. ஒன்னு,....மல்லிதால் முனை. இன்னொன்னு தல்லி தால் முனை. மல்லிதால் முனையும், தல்லி தால் முனையும் இணையற இடம்தான் மல் ரோடு.

நைனிடால் நகரத்தின் முக்கிய, நெருக்கடி மிகுந்த சாலை இது. சீசன் உச்சகட்டத்தில் இருக்கும் போது, அதாவது மே மற்றும் ஜூன் மாசத்துல வாகனங்களை மல் ரோட்டுக்கு வர அனுமதி கிடையாது. அதனால, மனிதர்கள் மட்டுமே ஜாலியா, இயற்கை அழகை ரசித்தபடி இந்த ரோட்டுல நடமாடிக்கிட்டிருப்பாங்க. இப்ப,... மல் ரோட்டை, கோவிந்த் பல்லவ பன்டித மார்க்கம்ன்னு சொல்றாங்க.


இந்த ரோட்டோட ரெண்டு பக்கமும் ஹோட்டல்கள், தங்குமிடங்கள், வணிக மையங்கள், வங்கிகள் மற்றும் முக்கியமான இடங்கள் இருக்கிறதால,... சுற்றுலா பயணிகளுக்கு இந்த மல் ரோடு பிரசித்தி பெற்ற இடம்.

இரமேஷ் சொல்ல சொல்ல அதைக் கேட்டபடியும், எதிர் புறமாக வந்த ‘இடி ராஜா’க்களிடமிருந்து விலகியும் நடந்து, திரும்பவும் காரை பார்க்கிங்க் செஞ்ச சிவா ரெஸ்டாரண்டுக்கே திரும்பி வந்தோம். வழியிலே” சார்...கைடு...கைடுன்னு” நிறைய பேர் கேட்டாங்க. அர்ச்சனா புருஷனுக்கு நைனிடால் பத்தி ஓரளவு தெரிஞ்சதினாலே, அவங்களுக்கு நோ சொல்லிட்டார்.

“அடுத்தது எங்கே?”

“இங்கே இருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்துல ‘லேன்ட்ஸ் என்ட்’ன்னு ஒரு இடம் இருக்கு. அங்க போலாம் என்று சொல்லி கார் பயணத்தைத் தொடர்ந்தோம்.

நான்கு கிலோ மீட்டர் மலைப் பாதை பயணத்திற்குப் பின், லேன்ட்ஸ் என்ட் பகுதிக்கு வந்தோம்.

“இதுதான் லேன்ட்ஸ் என்ட்டா?”

“இது இல்லை. இன்னும் கொஞ்ச தூரம் மேலே மலைப் பாதையில மேலே நடந்து போகணும்.”

லேன்ட்ஸென்ட் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

“இது, நைனிடால் டவுனிலிருந்து ஒரு அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குமாண்ணா?”

“ஆமாம் மீனா, இது பர்பதாரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலும், நைனிடாலிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கு. இது கடல் மட்டத்திலேர்ந்து 2118 மீட்டர் உயரத்தில் இருக்கு.

பேசியபடியே நடந்து லேன்ட்ஸ் என்ட் என்று சொல்லப்படும் பகுதிக்கு வந்ததும், தென்றல் காற்று இதமாகத் தழுவ, ...கைதொடும் உயரத்தில் மேகங்கள் மெதுவாகப் பயணிக்க.....இயற்கை அழகைப் பார்த்து, கண்கள் விரிய ஆச்சரியப்பட்ட அர்ச்சனா,....

“ஆஹா....சூப்பர்ண்ணா.!!!... இங்க வந்து பாருங்களேன்! நீல நிறமும், அடர் பச்சை நிறமும் கலந்து,... அங்கங்கே பெரிய அளவில் சிறிதும், பெரிதுமாய் குவித்து வைத்ததைப் போல..... மலைப் பிரதேசம் சுத்தி இருக்க, நடுவிலே, லைட் கிரீன்ல அழகா தெரியுது பாருங்களேன் ஒரு ஏரி.

அர்ச்சனா கை காட்டிய திசையில் பார்த்த ரமேஷ்,...“அதுதான், குர்பதால் ஏரி.”

“ஏங்க,...இங்கிருந்து பார்த்தா குர்பதால் ஏரிலே நிறைஞ்சிருக்கிற தண்ணி பாக்கிறதுக்கு அழகா, ரம்மியமாக இருக்குங்க.”

அப்புறம் அங்கே பாருங்களேன்!. பச்சை கம்பளம் விரிச்ச மாதிரி, ரெண்டு மலைத் தொடருக்கும் நடுவிலே,....அடர் நீல நிறத்திலே தொடங்கி....அடர் பச்சை நிறத்துக்கு மாறி.....கிளிப் பச்சை நிறமும் கலந்து....தூரத்து வானம்..... நீர்த்த நீல நிறத்தில் ....பாக்க பாக்க அழகா இருக்குங்க!. இதை பாத்துகிட்டே இருக்கலாமுன்னு ஆசையா இருக்குதுங்க.

ஓரிடத்தில் உட்கார்ந்து, அடித்த குளிர் தென்றல் காற்றில் உடைகள் பட படக்க, சுற்றிலும் தெரிந்த இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்க,.... இரமேஷின் கண்கள் அவ்வப்போது என் மேனி அழகையும் பார்த்து ரசிக்க,... பார்த்து ரசிக்கட்டும் என்று விட்டு விட்டேன்.
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 24-03-2019, 12:31 PM



Users browsing this thread: 3 Guest(s)