24-03-2019, 12:14 PM
நீ -17
கார் ஸ்டேண்டில்… வெட்டிப் பேச்சும்.. வீண் விவாதமும்தான் நடந்து கொண்டிருந்தது..!! வாடகை எதுவும் கிடைக்கவில்லை…!! பதினொரு மணிக்கு மேலாகிவிட.. எனக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை..!!
நண்பர்களிடமிருந்து பிரிந்து.. வந்து… காரில் உட்கார்ந்து… நான் காரை உசுப்ப… குணாவும்..வினுவும் என்னிடம் வந்தார்கள்..!
”எஙகடா…?” குணா கேட்டான்.
”வந்தர்றன்டா…” என்றேன் மழுப்பலாக.
” அதான்.. எங்க…?” வினு.
”எங்கக்கா போன் பண்ணிருந்தாடா..! இங்க வெட்டியாத்தான இருக்கோம்..? வரச்சொல்லிருந்தா.. அதான் போய் ஒரு.. எட்டு… பாத்துட்டு வரேன்…!!”
”ஏன் உங்கக்கா.. ஸ்கூலுக்கு போகலையா இன்னிக்கு..?”
” காலைல போன் பண்ணாடா… வரச்சொல்லி..! அவ இல்லேன்னாலும்.. பெரியம்மா இருக்கும்… கேட்டுட்டு வரேன்..”
” ஏன்.. போன்லயே கேக்க வேண்டியதுதான..? நேர்ல எதுக்கு போகனும்…?”
” அத.. வந்து சொல்றேன்…” என்று விட்டுக் காரைக் கிளப்பிக்கொண்டு…வந்து விட்டேன்.
நேராக என் வீட்டிற்குப் போக முடியாது. அதனால் ரவுண்டானாவைச் சுற்றி… கோவில் சாலையில் திருப்பி.. தியேட்டர் வழியாகப் போய்.. என் வீட்டை அடைந்தேன்..!!
காரை.. சந்துக்கு முன்பாகவே நிறுத்தி விட்டுப் போய்க்கதவைத் தட்ட…கதவைத் திறந்த நீ…. வியப்புடன் உன் சின்னக் கண்களை விரித்தாய்..! அந்தக் கண்களுக்கு மை தீட்டியிருந்தாய்..!!
” வந்துட்டிங்க..?” என்று.. உதட்டில் புன்னகை தவழக் கேட்டாய்.
”ஆமா.. தாமரை..! ஸ்டேண்டுல போரடிக்குது..! அதான்… ஒரு ரவுண்டு போலாம்னு வந்துட்டேன்..!!” என்று உள்ளே நுழைய.. நீ.. லேசான வெட்கத்துடன் சிரித்தாய்.
உன் சிரிப்பின் அர்த்தம் புரிந்து…
”அட.. இது.. அது இல்ல..!! கார்ல… வெளிய…” என்றேன்.
என் கை பிடித்தாய்.
”இப்பவேங்களா..?”
”ம்..ம்..! இப்பவே..!!”
”ஐயோ.. எங்கீங்க..?”
” எங்க போலாம்…?”
” நீங்க… எங்க கூப்டாலும் வரங்க..”
”ம்..ம்.. கல்லார் போலாமா..?”
” போலாங்க..!!”
” சரி.. பொறப்படு..!!”