24-03-2019, 12:03 PM
இதுல எதும் முக்கியமான ஃபைல்ஸ் இருக்குமோ.. இதை அனுப்பாம விட்டுட்டமே..??'
என்று மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு.. அவசரமாக அந்த ஃபோல்டரை திறந்து பார்த்தாள்..!! உள்ளே நிறைய புகைப்படங்கள்.. க்ளிக் செய்தாள்.. முதல்படத்தை பார்த்ததுமே அவளது மூளைக்குள் ஒரு சுருக்க்க்...!!!! அடுத்தடுத்த படங்களை பார்க்க பார்க்க.. கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு உச்சபட்ச அதிர்ச்சிக்கு சென்றாள்.. கண்ணால் காண்பதை நம்பமுடியாமல் அவளது இமைகள் அகலமாய் விரிந்துகொண்டன..!! அவளது மூளையை யாரோ சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடிப்பது போலிருந்தது.. இருதயத்தை ஆயிரக்கணக்கான ஊசிக்கற்றைகள் ஒரேநேரத்தில் துளைப்பது போல ஒரு உணர்வு..!! விக்கித்துப்போய் லேப்டாப் திரையை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!!
லேப்டாப்பில் இருந்து பார்வையை நகர்த்தாமலே.. நடுநடுங்குகிற விரல்களால் தனது கைபேசியை எட்டி எடுத்தாள்.. தடுமாற்றத்துடன் அந்த கான்டாக்டை கண்டுபிடித்து கட்டைவிரலால் டயல் செய்தாள்..!! எச்சில் கூட்டி ஒருமுறை விழுங்கிக்கொண்டாள்.. அவளது பார்வை இன்னும் லேப்டாப்பில் தெரிந்த ஃபோட்டோவிலேயே மிரட்சியாக நிலைத்திருந்தது..!!
"சொல்லுங்க ஆதிரா..!!" - அடுத்த முனையில் இருந்து ஒலித்தது கதிரின் குரல்.
"உ..உங்ககிட்ட.. ஒ..ஒன்னு கேக்கணும் கதிர்.." ஆதிராவின் குரலில் எக்கச்சக்க நடுக்கம். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் திணறலாகவே பேசினாள்.
"எ..என்னாச்சு.. எ..என்ன கேக்கணும்..!!" கதிரின் குரலிலும் இப்போது ஒரு குழப்பம்.
"எ..என் தங்கச்சியை நீங்க லவ் பண்ணுனீங்கல்ல..??"
"ஆமாம்..!!"
"அ..அவ.. அவளும் உங்களை லவ் பண்ணினாளா..??" ஆதிரா கேட்டுமுடித்த அடுத்த நொடியே, படபடவென பதில் சொன்னான் கதிர்.
"என்ன ஆதிரா இப்படி கேக்குறீங்க.. தாமிரா அதெல்லாம் உங்கட்ட சொல்லலையா..?? அவளுக்கு எப்போவுமே என் மேல லவ் இல்லைங்க.. நான் மட்டுந்தான் அவளை லவ் பண்ணிட்டு இருந்தேன்.. இட்ஸ் ஒன் சைட்..!! நான் என் லவ்வை அவகிட்ட சொன்னப்போ.. அவ வேற யாரையோ லவ் பண்றதா சொல்லி, என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்க மாட்டேன்னுட்டா..!! பட்.. என்னை பொருத்தவரை அவதான் இன்னும்.." கதிர் சொல்ல சொல்ல, ஆதிராவின் இதயத்துடிப்பு இன்னும் இன்னும் எகிறிக்கொண்டே சென்றது.
"அ..அவ.. யா..யாரை லவ் பண்றேன்னு சொன்னாளா..??"
"இல்லையே.. எவ்வளவோ கேட்டேன்.. சொல்ல மாட்டேன்னுட்டா..!! ஆமாம்.. இதெல்லாம் ஏன் இப்போ கேக்குறீங்க..??"
"இ..இல்ல.. ஒ..ஒன்னுல்ல..!! கட் பண்ணிடுறேன்..!!"
காலை கட் செய்து கைபேசியை விட்டெறிந்தாள் ஆதிரா.. லேப்டாப் திரையையே மீண்டும் மிரட்சியாக வெறித்தாள்..!! அதில்.. அந்த ஃபோட்டோ.. எடுக்கும்போது ஆதிரா, சிபி, தாமிரா என்று மூவரும் ஒருவர் கன்னத்தில் மற்றொருவர் கன்னத்தை வைத்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ.. இப்போது அதில் ஆதிராவின் பாகம் கத்தரிக்கப்பட்டிருக்க.. சிபியும், தாமிராவும் மட்டும் கன்னத்தை தேய்த்தவாறு, வெண்பற்கள் பளிச்சிட சிரித்துக் கொண்டிருந்தார்கள்..