17-01-2021, 12:31 PM
(15-01-2021, 02:07 PM)jspj151 Wrote: இதுவரை இப்படி ஒரு வித்தியாசமான கதையை பார்த்ததில்லை..
அதுவும் துல்லியமான உளவியல் கலந்து,
லாஜிக் காரணங்களுடன் கதை செல்கிறது..
அருமை
எழுத்து நடையோ அபாரம்
வர்ணனைகள் பிரமாதம்..
கதை என்று இல்லாமல் உண்மையாக நடந்ததை எழுதிவாசிப்பதுபோல் இருக்கிறது.
எத்தனையோ கதைகள் நன்றாகச் சென்று பாதி யில் நின்று விடும்.அதை மைண்ட் செய்ததில்லை.
இக் கதை நன்றாகச் சென்று குறையின்றிமுழுமை அமையவேண்டும் என வேண்டுவோம் எழுத்தாளரை.
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. கதை கொஞ்சம் பெரியதுதான். இந்த கதையின் கான்செப்ட் பிடித்த கொஞ்சம் வாசகர்கள், தொடர்ந்து படிப்பார்கள் என நினைக்கிறேன். கதை கண்டிப்பாக முழுமைப் பெறும். வாசகர்களின் ஆதரவைப் பொறுத்து அப்டேட் செய்யும் காலம் சீக்கிரமாகவும் அல்லது நீண்டதாகவும் இருக்கும். மற்றப்படி கதை தொடர்ந்து முடிவுக்கு வரும்.