Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
#53
கதையின் போக்கில் விளக்கிவிடலாம்னு நினைச்சேன் ! ஆனா அந்த அளவுக்கு எனக்கு எழுத்து வரல அதனால சில விஷயங்களை இப்பவே விளக்கி சொல்லிடுறேன் !!


ஹீரோ?! : வெங்கி என்கிற வெங்கடேஷ் . ஊர் பொள்ளாச்சி வயது 18 . +2 படிச்சிருக்கான் காலேஜ்ல சேரனும் . அப்பா மளிகை கடை அம்மா ஹவுஸ் ஒய்ப் . சொந்த வீடு மிடில் கிளாஸ் குடும்பம் ஆனா அப்பா கொஞ்சம் கருமி !

ஒரே பையன் !


ஹீரோயின் : ரேணுகா தேவி எனும் ரேணு . ஊர் பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம் ! அந்த பகுதியின் டவுன் பஞ்சாயத்தின் பிரசிடண்ட் தான் அவளின் அப்பா . வசதி வாய்ப்புக்கு குறைவில்லை ஆனால் வசதியை வெளிப்படையாக காட்ட முடியாத அரசியல் பின்னணி ! எளிமையாக வாழ வேண்டிய நாடக வாழ்க்கை !! வயல் வரப்பு தோப்புக்கு பஞ்சமில்லை !! பையன் ஒரே அண்ணன் சரியாக படிக்காம அப்பாவோட அரசியல் விவசாயம் என்று சுற்றுகிறான் ! அம்மா ஹவுஸ் ஒய்ப் . அக்காவை கோயம்புத்தூர்ல கட்டி கொடுத்தாச்சு !!

ஹீரோயின் தோழி : நிஷா தேவி ! துளசி என்று வந்ததுக்கு சில பர்சனல் காரணங்கள் அதை மறந்துடுங்க எடிட் பண்ணிட்டேன் !! அப்பா கவர்மெண்ட் வேலை வீட்டுக்கு ஒரே பொண்ணு !! அவ்வளவா கண்டிப்பு இல்லாததால குறும்பு ஜாஸ்தி !! அதே சமயம் படிப்பில் படு கெட்டி . இவ இந்த கதையில் என்ன ரோல் பண்ண போறான்னு பொறுத்திருந்து பாருங்க !!

கதையின் மிக முக்கிய கேரக்டர் : கதிர் . ரேணுவின் அண்ணன் நீலகண்டன் எனும் நீலுவின் நண்பன் !! பக்கத்து வீடு . ஆறடி உயர அடங்காத காளை !! ரேணுவை ஆளப்போறானா இல்லையான்னு தெரியல ...




பொள்ளாச்சி பக்கம் உள்ள கிராமம் என்பதால் பொண்ணுங்க கையில் செல் போன்லாம் அனுமதி இல்லை !!! இப்போதைக்கு !!!! பின்னாளில் செல்போன் அவள் கைகளில் தவழும்  எப்டின்னு பொறுத்திருந்து பாருங்க ....



சோ இதான் கதாப்பாத்திரங்கள்  . பொள்ளாச்சி மற்றும் அருகில் உள்ள ஒரு கிராமம் அவ்வளவு தான் ....



நாளை ரொம்ப பெரிய அப்டேட் ...



நன்றி !!!!!!
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 16-01-2021, 09:35 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 82 Guest(s)