15-01-2021, 11:34 PM
(15-01-2021, 09:16 PM)adangamaru Wrote: Semma thala, rendu perum ore ooril irunthukittu ava mattum yen gramam gramam nu pesura nu puriyala.
வெங்கி என்கிற வெங்கடேஷின் ஊர் பொள்ளாச்சி !
கதாநாயகி ரேணு என்கிற ரேணுகா பொள்ளாச்சியிலிருந்து 5 கிமி தள்ளி உள்ள கிராமம் ! தினமும் சைக்கிளில் பொள்ளாச்சியில் உள்ள பள்ளிக்கு வருவாள் !! இதெல்லாம் தெளிவா விளக்கும் முன்பே கதை என்னையும் மீறி வேகமெடுத்துவிட்டது !!
Sorry !!!