15-01-2021, 04:10 PM
என்ன ரேணு சொல்லுற என்னாச்சி ?
நேத்து காலைல எங்க வீட்டுக்கு வந்தான் வீட்ல யாருமே இல்லை நான் சும்மா டிவி பாத்துகிட்டு இருந்தேன். நேத்து எங்க வயல் நடவு ... சும்மா தான இருக்க வயலுக்கு வந்தா என்னன்னு அம்மா கேட்டாங்க!! நான் ஒரு லூசு போயிருக்கலாம் நான் வரல போம்மான்னு வீட்லே இருந்தது எவ்வளவு பெரிய தப்பா போச்சு ...
அப்பா அண்ணன் அம்மா எல்லாரும் வயலுக்கு போயிருந்தாங்க அதனால நான் மட்டும் தான் இருந்தேன் !
இந்த மாதிரி பல தடவ இருந்துருக்கேன் அவனும் வந்துருக்கான் ஆனா அப்படி வந்தா அண்ணன் இருக்கானான்னு கேட்டுட்டு போயிடுவான் ! ஆனா இன்னைக்கு அவன் வந்து நீலு நீலு கூப்பிட்டதும் எனக்கு பயம் தொத்திக்கிச்சி ...
வெங்கி லைன்ல இருக்கியா ?
ம்ம் சொல்லு ...
என்னடா எதுவும் பேச மாட்டேங்குற என்கிட்டே பேச பிடிக்கலையா ?
நீ பேசுவன்னு தான் ரெண்டு நாளா காத்திருந்து பேசிகிட்டு இருக்கேன் நீயா எதுனா நினைச்சிக்காத நீ விஷயத்தை சொல்லு ...
கோவம் இல்லைல்ல ...
கோவம் இல்லை ரேணு நீ விஷயத்தை சொல்லு ...
நான் பயந்துகிட்டே தான் போனேன் !!! ஏன்னா அவன் குரல் கேட்டோன என் நடையிலே ஒரு நடுக்கம் வந்துடுச்சு !!
ம்ம் .. நீ ஏன் ரேணு பயப்படுற நீ பயந்தா தான் அவன் ரொம்ப எகிறுவான் ...
அவன் என் அண்ணன்கிட்ட சொல்லிட்டா ?
அவன் பொய் சொல்லுறான்னு சொல்லு ...