15-01-2021, 03:13 PM
தன்னுடைய அக்காவின் வாழ்க்கை வீணாகி போனதுக்கு காரணமான ஒருவன் மீதே தங்கை காதல் கொண்டு அதை அவர்கள் குடும்பமும் ஆதரித்து திருமணம் செய்து வைக்குமாயின். அந்த குடும்பத்தை போன்ற ஒரு கேடு கேட்ட குடும்பம் இந்த உலகத்தில் எதுவும் இருக்காது.