14-01-2021, 03:54 PM
(13-01-2021, 03:21 PM)Raja sekar Wrote: அப்டேட் போடுவீங்கனு பாத்தா உங்க மருமகள போட்டுட்டு இருக்கீங்க போல..
மன்னிக்க வேண்டும் நண்பரே பொங்கல் திருநாளை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்ய வைத்து விட்டார்கள் என் வீட்டு பெண்மணிகள். நீங்கள் சொன்னதும் நடந்தது, ஆனால் அது காரணம் இல்லை எனக்கு எழுத நேரம் கிடைக்காததற்கு. மூன்று நாட்களுக்கு பிறகு இன்று தான் எழுத நேரம் கிடைத்தது. நாளை இதே சமயத்தில் கட்டாயம் ஒரு பதிவு வெளியிடுகிறேன்.