Adultery காமத்திற்கு கண் இல்லை
#11
போக போக இன்னும் சில பெண்களும் வேலைக்குச் சேர்ந்தனர். மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்ட பின்பு , அனைவரும் சிறிது நேரம் உறங்குவது வழக்கம். ஜெகன் உறங்காமல், போனை நோண்டிக் கொண்டிருப்பான். அவன் ரெஸ்ட் இடம் சற்று மறைவானதாக இருக்கும். வேறு சிலரும் சற்று தள்ளி படுத்து தூங்குவார்கள்.


தேன்மொழியும் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களுடன் அங்கு தான் படுத்திருப்பாள். ஜெகனுடன் போனில் ஆரம்பித்த பிறகு, உணவு இடைவேளைக்குப் பிறகு சத்தமில்லாமல், கை ஜாடையிலேயே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஒருநாள் இரவு போனில் பேசிக்கொண்டிருந்தனர்.
" அண்ணே நான் டிரஸ் பண்ணிட்டு வரது லூசு மாதிரி இருக்குனு காமாட்சி அக்கா சொல்றாங்க. நான் என்ன அப்படியா டிரஸ் போடுறேன்."

"அப்படியெல்லாம் இல்லையே. நல்லாதானே போட்டுட்டு வர்ற"

"எனக்கு எது நல்லா இருக்கு. சுடிதாரா, சாரியா"

"ரெண்டுமே நல்லாதான் இருக்கு."

தேன்மொழி ஜெகனிடம் சகஜமாக பேசுவதைப் போலவே, அவனுக்கு தன் மீது இருக்கும் அபிப்ராயத்தை தெரிந்து கொண்டாள். அவளுடைய பேச்சு ஜெகனுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அவளிடம் இருந்து விலகிப் போவது தான் நல்லது என்று விலக ஆரம்பித்தான்.
All is well
[+] 2 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: காமத்திற்கு கண் இல்லை - by kamappithan - 10-01-2021, 09:21 AM



Users browsing this thread: 2 Guest(s)