10-01-2021, 09:14 AM
(This post was last modified: 10-01-2021, 09:19 AM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
"அப்படியெல்லாம் இல்ல" ஜெகன் நம்பரை சொன்னான். பதிலுக்கு தேன்மொழியும் அவளின் நம்பரை சொன்னாள்.
" ஒரு நிமிஷம் வந்துடறேன்" வேலையை நிறுத்திவிட்டு தேன்மொழி விறுவிறுவென போனாள். போன வேகத்திலேயே திரும்ப வந்தாள்.
" உங்க நம்பரை சேவ் பண்ணிட்டு வந்தேன். உங்களுக்கும் மிஸ்டுகால் குடுத்துருக்கேன். என் பேரு போட்டு சேவ் பண்ணிக்கோங்க. என் பேரு தெரியும்ல."
" ஹம்ம்" என்றான்.
வேலை செய்யும் போது அதிகமாக பேசக்கூடாது. அப்படியே பேசினாலும் சத்தமாக பேசக்கூடாது. இருவருக்கு மட்டும் கேட்குமாறு பேச வேண்டும். ஆணும் பெண்ணும் ரொம்பவும் சிரித்து பேசக்கூடாது. இதெல்லாம் ஜெகன் தேன்மொழிக்கு ஏற்கனவே கூறிய அறிவுரைகள். ஆனால் அதை மறந்துவிட்டு அடிக்கடி சிரித்து பேசுவதும், வம்பிழுப்பதுமாக இருந்தாள் தேன்மொழி. ஆனால் ஜெகன் மற்றவர்கள் தன்னை எதுவும் தவறாக கூறிவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
பெண்களால் இந்த வேலையெல்லாம் செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த போது, ஜெகன் அவர்களை சுலபமாக வேலை செய்ய வைத்துவிட்டதை மற்ற தொழிலாளர்கள் ஆச்சர்யப்பட்டனர். அந்த அளவுக்கு வேலையை சொல்லிக் குடுக்க அங்கு யாரும் இல்லை.
அன்று வேலை முடிந்து இரவு தேன்மொழி போன் செய்தாள்.
அவள் ஏற்கனவே சொல்லியிருந்த சோகக்கதையை மறுபடியும் தொடர்ந்தாள். அவ்வப்போது அவனுடைய கேரக்டரையும் புகழ்ந்து பேசினாள். முதல் நாள் போன் பேச்சு அப்படியே போனது.
அடுத்த நாள் கம்பெனியில் அவனுடன் நெருக்கமானதைப் போல உணர்ந்தாள். அன்றும் வேலை முடிந்து இரவு போன் வந்தது.
"வேலை முடிஞ்சிருச்சாண்ணே"
"ஹம்ம் முடிஞ்சுருச்சு."
"கம்பெனில கலகலனு பேசவே மாட்டேன்கிறீங்க.. போன்லயாவது பேசுங்க" என்று சொல்லி சிரித்தாள்.
"நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல. வேலை செய்யும் போது எப்படி
நடந்துக்கனும்னு. நீங்க தான் கேக்க மாட்டிகிறீங்க."
"நானெல்லாம் இப்படி தான். எதாவது பேசிகிட்டே இருப்பேன். நீங்க. என்கூட பழக பழக என்னைய மாதிரி மாறிடுவீங்க பாருங்க."
"பாக்கலாம்"
"நான் நல்லா பேசுறேனா. இல்ல லூசு மாதிரி பேசுறேனா.. என்கூட பேசுறது பிடிச்சுருக்கா"
"நீங்க நல்லாதானே பேசுறீங்க. "
"பேசுறது பிடிச்சுருக்கானு கேட்டேனே"
"ஹான், பிடிச்சுருக்கு."
"எனக்கும் உங்க கூட பேசுறது பிடிச்சுருக்கு."
இடையில் அவளுடைய கணவனைப் பற்றி கேட்டதற்கு, கணவனைத் திட்டி பதில் சொன்னாள். அவனால் தன் இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படுவதை சொன்னாள். அவளுடைய அப்பாவும் தினமும் குடித்து விட்டு சண்டை போடுவதாகவும் சொன்னாள்.
இப்படியே அடுத்தடுத்த நாட்களில், வேலை செய்யும் போதும், போனில் பேசும் நெருக்கமானார்கள். இருந்தாலும் ஜெகனுக்கு உள்ளுக்குள் பயம் இருந்து கொண்டேயிருந்தது. அவளுடன் பேசுவது சரியா தவறா என அடிக்கடி மனதிற்குள் யோசித்தபடியே இருந்தான். ஆனால் தேன்மொழிக்கோ ஜெகனிடம் பேசுவதில் நாளுக்கு நாள் அதிக ஆர்வம் காட்டினாள். ஜெகனுக்கு ஒரு பக்கம் அவள் மேல் ஆசை, இன்னொரு பக்கம் பயம். இரண்டிற்கும் நடுவில் சிக்கித் தவித்தான்.
தேன்மொழி ஜெகனிடம் தன் குடும்ப பிரச்சனைகளையும், தொழிற்சாலையில் சக தொழிலாளி தன்னை பற்றி புறம் பேசுவது பற்றியும் கூறுவாள். ( சலிப்பு வந்துவிடக் கூடாது என்பதால், அந்த உரையாடல்களை தவிர்த்து விட்டேன்)

All is well