09-01-2021, 09:38 AM
மதுவும் மணியும் சேர்வதற்கான பிரிந்து போவத்தற்கான வாய்ப்பு 50:50 இருக்கிறது. இதை கதையாசிரியர் தான் முடிவு செய்ய வேண்டும். மதுவும் மணியும் சேராமலே போக வேண்டும் என்று எழுத்தாளர் நினைத்திருந்தால் அதை கதையின் ஆரம்பத்திலேயே உணர்த்தி இருப்பார்.

