09-01-2021, 08:28 AM
(This post was last modified: 09-01-2021, 12:49 PM by வெற்றி. Edited 3 times in total. Edited 3 times in total.)
நண்பர்களே......
உங்களைப்போலே எனக்கும் அந்த பதற்றம் இருந்துகொண்டுதான் இருக்கிறது......
ஆனால் நாம் சற்று பொறுமை காப்போம்.....
நேற்றைய பதிவு உங்களுக்குள் என்ன எண்ணங்கள் வேண்டுமென்றாலும் கொடுத்திருக்கலாம்.....
ஆனால் எனக்கோ.......
அதுதான் இப்போது வந்த பகுதிகளிலயே மிகுந்த நம்பிக்கை அளித்த பதிவு.......
மணி.....இந்த நான்கு வருட காலம் சொல்லப்பட்ட பகுதியில்.....முதல் முறையாக மனிதனாக தெரிந்த பதிவு.......அவன் தன்னுள் உள்ள மனிதத்தை மீண்டும் தேடியெடுத்த பதிவு.......அவனை மீண்டும் மனிதனாக்க அவன் எதை தேடுகிறான்.....எதனால் அது முடியும்......என்ற ஒன்றை சொல்லாமல் சொன்ன அழகான பதிவு.......
"எழுந்தான்......நான்கு வருட தூக்கத்தில் இருந்து"......
மிகவும் அழகிய வரி......
நிச்சயம் வருவான்.....
மீண்டும் அவளை.......
"பாப்பா"......
என்று வாரி அணைக்க.......