08-01-2021, 10:13 PM
வாசித்த, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி, பாகம்-66றின் இறுதியில் சிறிதாக மாற்றி எழுதியிருக்கிறேன்.
இந்த கதையைப் போலவே, இந்த கதையோடு, ஒரு கதை சொல்லியாக நானும் வளர்ந்திருக்கிறேன். இது என்னுடைய முதல் கதை, இதற்கு முன்னர் சேர்ந்தார் போல் பத்து வரிகள் கூட சுயமாக எழுதியதில்லை. கதையின் கருவிற்கு, கதை மாந்தார்களின் பாத்திரத்திற்கு உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன். கதையின் முடிவுவரை மொத்தமாக யோசித்துவிட்டேன். அதனால், ஆரம்பகால வேகம் இல்லாவிட்டால், தற்பொழுது வேகம் அதிகரித்திருக்கிறது. ஒன்றைமட்டும் நம்பிக்கையாக சொல்கிறேன், மாயா, மணியை மட்டும் அல்ல, மதுவின் வேதனைகளையும், வாசகர்களின் வேதனையோடு ஆற்றுவாள். அந்த நம்பிக்கைகூட நீங்கள் எனக்கு அளித்த ஆதரவும், வரவேற்பு கொடுத்ததுதான்.