07-01-2021, 10:11 PM
உண்மையிலேயே எதிர்பாராத திருப்பம் !! அடுத்து என்ன?? ஆவலாக உள்ளது அறிந்து கொள்ள. பாராட்டும் வாழ்த்துகளும்.
கதையின் முடிவு மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. லாஜிக்கலாக ஏற்றுக்கொள்ளும்படியான முடிவாக இருந்தால் நன்றாக இருக்கும்.