07-01-2021, 12:40 PM
(This post was last modified: 07-01-2021, 12:40 PM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-01-2021, 11:06 AM)Doyencamphor Wrote:புரிகிறது ஆனால் சோகம் முடிவு வந்துவிடுமோ என்று பயம். காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் நல்லது என்று இருவர் வாழ்க்கை அழித்து கொள்கிறார்கள் என்று கவலை இது கதையாக இருந்தாலும் இது பலர் மனதில் நின்ற ஒன்று. என் மனதில் நின்் மறக்க முடியாத அனுபவம்.No Offence taken, சொல்லப்போனால் உங்களின் கருத்தை மிகவும் மதிக்கிறேன். இந்த கதைக்கு முதலில் இருந்தே ஆதரவு கொடுத்துவரும் வாசகர்களில் நீங்களும் ஒருவர். சுவரசியத்தை குறைப்பதைப் போல தோன்றியதால், நிறைய பாகங்களில், எழுதியதில் ஏறக்குறைய பாதியை நீக்கிவிட்டே பதித்திருக்கிறேன். ஏற்கனவே சொன்னதுதான் நண்பா, நான் எழுத ஆரம்பித்த கதை வேறு, எழுதிக்கொண்டு இருக்கும் கதை வேறு. டோடியர்ந்து ஆதரவு தரவும்.
உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் கதை மாந்தர்களிடம் பதில் இருக்கிறது, நண்பா.