நான் போராளி அல்ல (நாடோடிகள் -3)
அவன் சிரிச்சு கிட்டே அப்படியே அனுபமாவை இழுத்து கிஸ் பண்ண அவளும் கிஸ் பண்ணா இருவரும் கிஸ் பண்ண அனுப்பம்மா சொன்னா போதும் மாமா ரொம்ப பயமா இருக்கு என சரி வா கிளம்புவோம் என ஆகாஷ் அனுபமாவா கூப்பிட்டு போகும் போது பாதி வழியில் ஒரு பெண் இருவரையும் நிறுத்தினா 

காடு என்ன உங்க அப்பன் சொத்தா நீங்க பாட்டுக்கு வந்து கண்ட கருமம் பண்ண என்றா அந்த ஆபிசர் 

மேடம் அது நாங்க சும்மா காடு பக்கம் வந்தோம் 

டேய் நிறுத்துடா உங்க மொகர யா பார்த்தாலே தெரியுது 
நீ எதுக்கு வந்து இருப்ப என்ன பண்ணி இருப்பேன்னு 

மேடம் நாங்க 2 பேரும் ஹாஸ் பண்ட் அண்ட் வைப் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல இந்த தாலிய பாருங்க என ஆகாஷ் சொல்ல 

டேய் இந்த மாதிரி தாலி எத்தனை வேணும்னாலும் வாங்கலாம் சரி என்ன கருமமோ பண்ணிட்ட ஒழுங்கா பைன் 15 ஆயிரம் கட்டு 
மேடம் அவ்வளவு பணம் இல்லையே மேடம் ப்ளீஸ் 

அணு ஒரு பக்கம் அழுது கிட்டே இருக்க 

இங்க பாரு அந்த பொண்ணு வேற அழுகுது நான் மட்டும் பார்த்தால் 15 ஓட நிப்பாட்டுறேன் உள்ளே சில ஆம்பிள ஆபீசர் போயிருக்கானுக வெளிய வந்தா அப்புறம் என அவ அணுவை பாக்க 

அவ மாமா என ஆகாச கிட்ட போயி அழுக
இருடி நான் பேசுறேன் 

மேடம் என்கிட்ட இப்போ பணம் இல்ல நான் என் பிரண்டு ஒருத்தன் கிட்ட கேட்டு வாங்கி தரேன் இப்போ எங்களை விடுங்க 

ஹ உங்கள எப்படி நம்புறது 
மேடம் இந்தாங்க என்னோட மொபைல் ஆப்பிள் ஐ போன் ( ஆகாஷ் வரதட்சினை ஆக வந்தது ) இதோட விலை 45 ஆயிரம் இப்போ தான் வாங்குனது இத வச்சு இருங்க நான் பணம் கொடுத்துட்டு வாங்கிக்கிறேன் என சிம் கார்டை கழட்டி தன் போனை தந்தான் 
போனை நன்றாக பார்த்தாள் நல்ல புதுசாக இருக்க சரி எனக்கு பணம் வேணாம் இதே வச்சு கிறேன் என்றா 

மேடம் அது 50 ஆயிரம் போன் என ஆகாஷ் கத்த 

ஒழுங்கா மூடிக்கிட்டு போடா என்று சொல்ல ஆகாஷ் மற்றும் அணு இருவரும் அப்போதைக்கு கிளம்பினார்கள் 
ரூமுக்கு போன பின் அந்த டென்ஷனை போக்க ஆகாஷ் அணு மேல பாய அவ அவனை தள்ளி விட்டா இங்க பாருங்க உடனே கொண்டு போயி என்னைய வீட்ல விடுங்க என்றா 

என்னடி பொண்டாட்டி இப்படி சொல்ற என ஆகாஷ் அவளை கொஞ்ச போக 

இங்க பாருங்க இது லாம் வேணாம் இந்த மாதிரி வெளிய தெரிஞ்சா 2 பேருக்கும் அசிங்கம் அதுனால என்னைய கொண்டு போயி ஊர்ல விடுங்க 
ஆகாஷ் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அணு முடியாது என்று சொல்லிட்டா வேறு வழி இல்லாமல் அவளை கூப்பிட்டு போகலாம் என பார்க்க அணுவோ நானே ட்ரெயின்ல போயிக்கிறேன் நாளைக்கு காலைல போயி சேர்ந்துடுவேன் உங்க கூட கார்ல வரல என சொல்லி விட்டு போயிட்டா 
எல்லா பிளானும் இந்த பாரஸ்ட் ஆபீசர் நித்யா வாழ போயிடுச்சே சரி ஹோட்டலுக்கு கட்டுன காசுக்கு சரக்கு அடிச்சுட்டு தூங்குவோம் என  நினைத்து போனான் வழியில் அவன் காரும் ரிப்பேர் ஆனது சே என்னடா இது என ஆகாஷ் கடுப்புல இருக்கும் போது அவன் ஒரு காட்சியை கண்டான்
[+] 5 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: நான் போராளி அல்ல (நாடோடிகள் -3) - by jakash - 05-01-2021, 10:09 PM



Users browsing this thread: 17 Guest(s)