05-01-2021, 12:25 PM
(03-01-2021, 12:09 PM)kamappithan Wrote: ஒரு நாள் ஜெகன், தேன்மொழி, காமாட்சி மூவரும் எப்போதும் போல பேசிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாதாரணமாக தேன்மொழி ஜெகனிடம்,
"அண்ணே உங்க போன் நெம்பர் என்ன.. நாங்க எதாவது லீவு போட்டா கூட உங்ககிட்ட போன் பண்ணி லீவு சொல்லுவோம்ல.. என்னக்கா இந்த அண்ணே நெம்பர் வாங்கிக்கலாமா" அருகிலிருக்கும் காமாட்சியையும் உள்ளே இழுத்து பேசினாள்.
"இந்த அண்ணே நம்பர் தானே, வாங்கி வச்சுக்கோ தேவைப்படும்." என்றாள்.
இதை ஜெகன் பார்த்து அமைதியாக இருந்தான்.
"என்னண்ணே.. நம்பர் கேட்டா பேசாம இருக்கீங்க. ஏன் எங்ககிட்டலாம் சொல்லமாட்டீங்களா" என்றாள் தேன்மொழி.
Nice.... plz update