04-01-2021, 09:43 AM
இந்த மது பயபுள்ள அவ அம்மா குடுத்த பேக் பாத்திருப்பா அவ பெயரில் இருக்கும் பங்குகள் சம்பந்தமா பாக்க வந்திருப்பாளா இருக்கும். மணி செய்த தவறுக்கு தண்டனை உண்டு. ஆனால் காரணகர்த்தாவாக இருக்கும் மதுவுக்கு என்ன தண்டனை. மணி சாவதா தண்டனை.
காதல் காதல் காதல்