அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
தொடர்ச்சி......

மறுநாள் காலை

"என்னோட பேக்!!" என்று பதறிக் கொண்டிருந்த சிவகாமியைத்தான்உள்ளே நுழைந்ததும் பார்த்தால்மது.

"என்கிட்ட தான்இருக்கு!!" என்ற மதுவின் சொற்களில் நிம்மதியடைந்தவள்தன் மகளை இரண்டு நொடிதான் பார்த்திருப்பாள்தலையை குனிந்து கொண்டாள்சிவகாமி.

அதிகாலையில்தனது அபார்ட்மெண்டுக்கு சென்ற மதுவிடம்வாயில் காவலர் ஒருவர் வந்துதற்பொழுதுசிவகாமி பதறிக்கொண்டு கேட்ட பேக்கை கொடுத்திருந்தார்.

"ஏதாவது வேணும்னா நர்ஸ் சொல்லுங்க!! என்னோட ரவுண்ட்ஸ் முடிஞ்சதும் வந்து பார்க்கிறேன்!!" தன் தாயை பார்க்காமல்எங்கோ பார்த்து வெறித்துக்கொண்டு சொன்ன மது,

"நீபோய் ரெஸ்ட் எடு!!" என்று ரஞ்சித்திடம்தன் வீட்டின் சாவியை கொடுத்தாள்.

அன்று மாலை மணி,

"உன்னோட பிளைட் டிக்கெட்இன்னும் நாலு மணி நேரம் இருக்கு!! என்னோட ஃப்ரெண்ட் ரஞ்சித் ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணுவான்!!" பிளைட் டிக்கெட்டைதன் தாயிடம் நீட்டியவள்மனப்பாடம் செய்ததைப் போல கடகடவென்று ஒப்பித்தாள்மது.

எப்பவும் சொல்லாத சிவகாமிமது கொடுத்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டாள்சிவகாமி அதை வாங்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டாள்.

"எனக்கு தெரியும்!!" என்று குரல் தழுதழுக்க சிவகாமி பேசஎனும் மது பெண் கால்கள் நகர மறுத்தது.

"எனக்குத் தெரியும்எனக்கு மன்னிப்பே கிடையாது!!. நான் பண்ணது பெரிய பாவம்!!" சிவகாமி விசும்ப ஆரம்பித்தாள்கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"என்ன மன்னிக்கவே மாட்டியாபானு மா!!" அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்தால்சிவகாமி.

"உன்னஆள் ஆகணும்னு மட்டும்தான் டா!! நான் உயிர் வாழ்ந்ததே!!” அழுகையின் ஊடே சொன்னவள்ரஞ்சித் அறையில் நுழைந்ததும்கண்களை துடைத்துக் கொண்டாள்

உள்ளே வந்த ரஞ்சித்மதுவின் காதில் ஏதோ சொன்னான்அவனிடம்அவள் "தேங்க்ஸ்" என்றதும்அவன் அங்கிருந்து நகர்ந்தான்சிவகாமியிடம் திரும்பிய மது,

"டாக்ஸி வந்துருச்சு!!" என்றவளைகெஞ்சும் விழிகளுடன் பார்த்தவாறு இருந்தாள்சிவகாமிஒரு பெருமூச்சு விட்ட மது.

"உடம்ப பாத்துக்க!!, ஊருக்குப் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணு!!" என்று தனது விசிட்டிங் கார்டை தன் தாயிடம் நீட்டினாள்அதை அவள் பெற்றுக்கொண்ட அடுத்தகணம்அந்த அறையைவிட்டு வெளியேறினாள்மது.

*************

இன்று இரவு,

"என்னது இது?" ரஞ்சித்தை பார்த்து கேட்டாள் மது.

"இந்த பேக் உனக்கு குடுக்குறதுக்குத்தான் கொண்டு வந்தாங்களாம்!!" என்ற ரஞ்சித்சிவகாமிவாங்க மறுத்த பையை மதுவிடம் நீட்டினான்அதை வாங்கி மதுஅதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்காமல்கபோர்டு திறந்துஅதைஅதற்குள் வைத்தாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்அது சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் என்பதால்ரஞ்சித்துக்கு ஹாலிலேயே படுக்கையை தயார் செய்தவாறே,

"சரிஇப்ப சொல்லு!! நீ ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன?" சிவகாமியின் எதிர்பாராத வரவால்ரஞ்சித்திடம் பேசுவதற்குஇப்போதுதான் நேரம் கிடைத்தது மதுவுக்கு.

"நெக்ஸ்ட் வீக்பொண்ணு பார்க்கப் போறேன்!!" ரஞ்சித்சொன்ன செய்தியும்அவனது சிரிப்பும்மதுவைசிவகாமியின் நினைவில் இருந்து மொத்தமாக ஒரு நொடியில் மீட்டுவிட்டதுபின்னர் அது தொடர்பான பேச்சிலேயேஅடுத்த அரை மணி நேரம் செல்லதூங்குவதற்காக எழுந்து தன் அறைக்கு சென்றாள்மது.

"மதி!!" மதுகதவை அடைக்கும்முன்அவள் பெயர் சொல்லி அழைத்தான்ரஞ்சித்.

"உனக்கும்உங்கம்மாக்கும்என்ன பிராப்ளம்னு தெரியல!!, பட்முடிஞ்சாஅவங்கள மன்னிச்சுரு!! Never Judge people on their worst mistakes!!" விரக்தியாக சிரித்த மது,

"உன்னாலவெண்ணிலாவை மன்னிக்க முடியுமா?" திருப்பி கேட்டாள்விரக்தியாக சிரிப்பது ரஞ்சித்தின் முறையானது.

"Ok, never mind!! good night!!" என்ற ரஞ்சித்போர்வையை இழுத்து முகத்துக்கு போர்த்திக் கொண்டான்.

**************

மற்ற உறவுகளை போல் அல்லாமல்பெற்றவர்களும்உடன்பிறந்தவர்களும்நமக்கு கொடுக்கப்பட்ட உறவுமற்றவை அனைத்தும் நியாயமாக தேர்ந்தெடுத்துக் கொள்வதுபிடித்திருக்கிறதோஇல்லையோஅவர்களுடன் சேர்ந்து இருக்கிறோமோஇல்லையோசாகும் வரையில் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாத உறவுஅதுநான்கு வருடங்களுக்கு முன் பார்த்த தன் தாய்க்கும்அடையாளமே தெரியாத வகையில் கலை இழந்துகசக்கிப் போட்ட பழைய துணியென கிடக்கும் தன் தாய்யைப் பார்த்ததும் மதுவின் உள்ளத்தில் ஈரம்அதுவரைஅவளிடமிருந்த வைராக்கியத்தை சோதனைக்கு உள்ளாக்கியதுகாந்தல் துணியாய் கிடக்கு அவள் தாயின் நிலைஉறவுகளும்சமூகம் அண்ணார்ந்து பார்த்தஎப்பொழுதும் கம்பீரத்துடன் இருக்கும் தன் தாயிடம்அந்த கம்பீரம் அவள்எவ்வளவோ தேடிப்பார்த்தும் காணக் கிடைக்கவில்லைகாலத்தாலோவிதியாலோஇழந்த மதியாலோநிகழ்ந்த ஒரு நிகழ்வுதாய்க்கும் மகளுக்கும் இடையே இருந்த மொத்தத்தையும் பறித்துக் கொண்டது.

துணை இல்லாமல்இச்சமூகத்தில் தனியாக வாழ்வது என்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதைகடந்த நான்கைந்து வருடங்களில்தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களின் மூலம் உணர்ந்திருந்தாள்மதுஅப்படியான சூழலில் தன் தாய் இருபது வருடங்கள் துணை இல்லாமல் வாழ்ந்திருக்கிறாள் என்று புரிதல்முன்பு தாயின் செயலை ஈனத் தனம் என்று கருதிய எண்ணம் ஓரிரு வருடங்களுக்கு முன்பே மாறி இருந்ததுஅந்த வார்த்தைகள் கூடஉடரலுறவில் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் என்ற அளவில் அவளால் புரிந்து கொள்ள முடிந்ததுஉண்மையைச் சொல்லப் போனால்அதைத் தன் தாயின் தவறாகக் கூட அவள் நினைக்காமல்அவளது பழக்கினாமாக இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள்சமூகத்தால் மதிக்கப்படும் வாழ்க்கைகுடும்பம் என்ற எல்லாவற்றையும் தாண்டிவாழ்க்கையில் துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவள் உணர்ந்திருந்தால்

அதே நேரத்தில்தன் தாயின் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்ாவாய் அனைத்தும் நியாயமானதாக இருந்தால் கூடஅதற்கு மது கொடுத்த விலைஅவளது வாழ்க்கை என்பதால்தன் தாயை மன்னிக்கும் மனநிலையைதான் என்றுமே பெறப் போவதில்லை என்பதையும் உணர்ந்திருந்தாள்இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமண வாழ்வை அவள் அவள் வாழாவிட்டாலும்குறுகிய காலமென்றாலும்உயிரல் கலந்துவிட்ட ஒருவனுடன்கொடுப்பினை போன்றதொரு வாழ்வைமணியுடன் வாழ்ந்திருந்தாள்அவள்அனைத்தையும் தாண்டிவாழ்வில் ஒருவரை மனதார ஏற்றுக் கொண்டபின்மற்றொருவரை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க உண்மையிலேயே முடியுமாஅப்படி முடியும் என்றால்தன் அப்பாவின் முக்கியத்துவம் தன் அம்மாவின் வாழ்வில் அவ்வளவு தானாஅவனின் வாழ்வில்தனது முக்கியத்துவம்அவ்வளவுதானாஅடுத்த ஜென்மத்துல எனக்கு அம்மாவா பிறப்பாயா என்று கேட்டவனுக்குஎல்லாமுமாய் இருக்கிறேன் என்று தன்னையே கொடுத்தவளைஅவன் அவ்வளவு எளிதாக கடந்துவிட்டானா?, அவ்வளவுதானா நான்என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைஇரு கேள்விகளுக்கும் விடையை எண்ணிஎண்ணிஅவள் எத்தனை முறை கலங்கினாள்கண்ணீர் விட்டாள்என்பதை காலம் மட்டுமே அறியும்இது அனைத்திர்க்கும் காரணம் தன் தாய் என்பதால்அவளை தன் வாழ்நாள் முழுவதும் மன்னிக்க முடியும் என்று தோன்றவில்லை மதுவுக்கு

**************

மும்பையில் நிகழ்ந்த அந்த செய்தியாளர் சந்திப்பிற்குஇரண்டு வாரங்களுக்கு முன்மதுவின் வாழ்வில்

தலையில் பந்தடிபட்ட அந்தச் சிறுவனும்அவனது பெற்றோரும் எதிரே அமர்ந்து இருக்கமதுஅந்தச் சிறுவனுக்குஅன்று காலை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகளைஆராய்ந்து கொண்டிருந்தாள்ஒன்றரை வருடத்தில் நன்றாக வளர்ந்திருந்தான்மதுஎன்ன சொல்லப் போகிறாளோ என்ற தவிப்பு மூவரின் முகத்திலும்அந்த தவிப்பை மதுவும் கவனித்திருந்தால்பெற்றோரின் தவிப்பை புரிந்துகொள்ள முடிந்த மதுவால்அந்தச் சிறுவனின் தவிப்பைப் பார்த்தவள்,

"ஒன்னும் இல்ல பயப்படாதஇளம் வயதிலேயேஉயிருக்கு பயப்படும் அவனை தெம்பூட்டும் விதமாக சொன்னாள்

பின் தன் கவனத்தைமருத்துவ பரிசோதனை முடிவுகளில் திருப்பினாள்அனைத்தையும் ஆராய்ந்து முடித்தவள் நிமிர்ந்து,

"உங்க பையன் நினைச்சதை விட வேகமாகவே ரெக்கவர் ஆயிட்டான்!! இனி நீங்க பயப்பட தேவையில்லை!! அவனுக்கு தலைசுத்தறதுமயக்கம்இந்த மாதிரி ஏதாவது சிம்டம்ஸ் இருந்தாகெட் மெடிக்கல் ஹெல்ப்!! அவ்வளவுதான்!!" என்றதும்பெற்றோரின் முகத்தில் நிம்மதிசிறுவனின் முகத்தில்அதே பரிதவிப்புஅதைக் கண்ட மதுஎன்ன? என்பது போல்அந்த சிறுவனைப் பார்த்தாள்

"நான் திரும்பவும் கிரிக்கெட் விளையாடலாமா?" அவன் பரிதவித்தது உயிருக்கு பயந்து அல்லவிளையாட முடியுமாமுடியாதாஎன்றுதான் என்பதை உணர்ந்த மதுசிரித்து விட்டாள்அந்தச் சிறுவனின் பெற்றோரோஅவனை எரித்து விடுவதுபோல்முறைத்துக் கொண்டிருந்தனர்.

"நீ கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணு!!" அந்தச் சிறுவனை அந்த அறையிலிருந்து வெளியேறினாள்மது.

ஏனோ அந்தச் சிறுவனின் பரிதவிப்புஅவனுக்காகப் பரிந்து பேச வேண்டும் என்ற உணர்வை உண்டு பண்ணியதுஅதுவும் இல்லாமல்ஒரு டாக்டராகஅந்த சிறுவன்முழுமையாக குணமடைந்து விட்டான் என்று தெரிந்ததாலும்அந்த சிறுவன்அறையிலிருந்து வெளியேறியதும்அவனின் பெற்றோரிடம் அந்தச் சிறுவனுக்கு பரிந்து பேச ஆரம்பித்தவள்ஒருவாராகஅவனை விளையாட அனுமதிக்க சம்மதம் வாங்கி விட்டாள்அவர்கள் சம்மதித்ததும்மீண்டும் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்தாள்இன்னும் அதே பரிதவிப்புடன் உள்ளே வந்தான் அந்த சிறுவன்மது அந்த சிறுவனின் தாயாரிடம் கண்களை காட்ட,

"ஹெல்மெட் போடாம விளையாடவே கூடாது!! பிராமிஸ் பண்ணு!!" என்று தன் மகனைப் பார்த்து அந்த அம்மா கை நீட்டதன் தாயை அட்டை போல ஒட்டிக்கொண்டுஅழ ஆரம்பித்துவிட்டான்அந்தச் சிறுவன்அவன் அழுகையை நிறுத்துவதுபெரும்பாடாய் போனது அந்தத் தாய்க்குசிறுவனின் மகிழ்ச்சியான அழுகையில்மது நெகிழ்ந்திருந்த வேலையில்பட்டெனஅவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்அந்தச் சிறுவன்தமிழ்நாட்டைப் போல் அல்லாமல்வட இந்தியாவில்பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதுவழக்கமான ஒன்றுதான் என்று மதுவுக்கு தெரிந்தாலும்அந்தச் சிறுவனின் செயலை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லைஅவள்அந்தச் சிறுவனின் செயல் ஏதோ செய்தது அவளை.

*************

அன்று இரவு,

சாப்பிட்டு முடித்தவளுக்குஅந்த சிறுவனின் நினைவே திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்ததுமனதில்அந்தச் சிறுவனின் பரிதவிப்புதிரும்பத்திரும்ப அவளது இதழ்களில் புன்னகையை கொண்டு வந்ததுசிறுவர்களின் உலகம்தான் எவ்வளவு அலாதியானது என்று நினைத்தவள் மனதில்இதேபோன்ற பரிதவிப்புடன்இன்னொரு சிறுவனின்முகம் வந்து நின்றதுஅவள் இதழ்களில் இருந்த சிரிப்பு காணாமல் போகமுகம் வெளிறியதுகண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

***************

நிகழ்காலம்.

அந்த ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்ததுஅவினாஷ் தாக்கறின்கிரீன் பவர் நிறுவனத்தைகையகப்படுத்தியதற்கான அறிவிப்பு மின்னஞ்சலோடுஅதற்க்கு உழைத்த அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டிஒரு மின்னஞ்சல் அனுப்பினான்மணிஅவனது மொத்த குழுமமும் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கஅந்தக் கொண்டாட்டம் அவனுக்கு மூச்சுத் திணறலை கொடுத்ததுஅடுத்த மூன்று நாட்களுக்கான அனைத்துஅப்பாயிண்ட்மெண்டுகளையும் கேன்சல் செய்தவன்டைகர் வேலி எஸ்டேட் சொல்லும் எண்ணத்துடன்தனதுஅலுவலக அறையில் இருந்து வெளியேறினான்.

கதவை திறந்தவன்வாழ்வில் மீண்டும் நுழைந் தாள் மது!! இந்தமுறை அவள் அருகில் நேத்ரா. 

*************
[+] 9 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 03-01-2021, 08:30 PM



Users browsing this thread: 8 Guest(s)