Adultery காமத்திற்கு கண் இல்லை
#7
அந்த பெண்ணின் பெயர் காமாட்சி என அறிமுகம் செய்து கொண்டாள். முதல் நாள் வேலையைத் வேறு எதைப் பற்றியும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.

தேன்மொழி நல்ல சிவப்பு நிறம். அவளுடைய கூந்தல் நீளமாக இருந்தது. அவளுடைய உடல் அமைப்பை ஏற்கனவே நான் கூறியது போல் இந்தி நடிகை அனுப்ரியாவைப் போல் இருக்கும். மாஸ்டர் திரைப்பட நடிகை மாளவிகாவும் கிட்டதட்ட அதே உடலமைப்பு தான். யாரை வேண்டுமானாலும் நீங்கள் பிக்ஸ் செய்து கொள்ளலாம்.


அடுத்தடுத்த நாட்களில் தேன்மொழி சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டாள். ஜெகன் அவளுடைய வேலையை கவனித்துக் கொண்டு, அவளுடைய பேச்சுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். காமாட்சி அவ்வளவாக பேசமாட்டாள். வேலையில் சந்தேகம் என்றால் மட்டும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாள். தேன்மொழி பெரிய வாயாடி என்பது பிறகு தான் தெரிய ஆரம்பித்தது. அவ்வப்போது தேன்மொழி தன் குடும்ப பிரச்சனைகளை சொல்லி புலம்புவாள்.


தன் கணவனை விரும்பி கல்யாணம் செய்ததாகவும், தன் கணவனுக்கு திருமணத்திற்க்கு பிறகு உடலில் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும், அதற்காக தான் நிறைய செலவு செய்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும், தன் கணவனிடமிருந்து தன்னைப் பிரித்துவிட்டதாகவும், தற்போது இரண்டு குழந்தைகளுடன், தன் தந்தையோடு இருப்பதாகவும் கூறினாள்.

தனக்கு எப்படியெல்லாம் கஷ்டம் வந்தது என்று, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெகனிடம் கூறிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் கேட்டு தேன்மொழியின் மீது இரக்கப்பட்டான்.
All is well
[+] 3 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: காமத்திற்கு கண் இல்லை - by kamappithan - 03-01-2021, 12:08 PM



Users browsing this thread: