03-01-2021, 12:07 PM
டீ பிரேக் முடிந்ததும் அவரவர் வேலையை பார்க்கச் சென்றனர். ஜெகன் புதிய இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.
அந்த இரு பெண்களும் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு டிரெயினிங் குடுக்குமாறு ஜெகனிடம் தெரிவிக்கப்பட்டது.
" கொஞ்ச நேரம் நின்னு பாருங்க. என்ன செய்யுறோம், எப்படி செய்றோம்னு.." அவர்களிடம் சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான். வேலை செய்து கொண்டே அந்த பெண்களுக்கு படிப்படியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கூறிக் கொண்டிருந்தான். அவர்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பெண் சுடிதாரும், இன்னொருத்தி புடவையும் அணிந்திருந்தாள். ஒரு மணி நேரம் சென்றதும், சுடிதார் அணிந்த பெண்ணை மெசினில் நிறுத்தி தைரியம் குடுத்தான். அந்தப் பெண்ணும் ஜெகன் சொல்ல சொல்ல, சரிண்ணா.. அப்புறம்ணா.. இப்படியாண்ணா... என்று கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தாள்.
புடவை அணிந்த பெண்ணும் இன்னொரு வேலையை செய்ய ரெடியானாள். இருவரையும் கண்காணித்துக் கொண்டு, அவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்தான். எந்த ஒரு விஷயத்தையும் மற்றவருக்கு தெளிவாக புரியவைப்பதில் ஜெகன் கெட்டிக்காரன். அந்தப் பெண்களுக்கு அவர் கூறுவது எளிதாக புரிந்தது.
அந்தப் பெண்கள் வேலை செய்து கொண்டே தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். சுடிதார் அணிந்த பெண் தன் பெயர் தேன்மொழி எனவும், திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தாள். ஜெகனுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்தால், திருமணமாகி, ரெண்டு குழந்தை பெற்றவள் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். இன்னொரு பெண்ணும் திருமணமாகி குழந்தை பெற்றவள் தான். அது பார்க்கும் போதே கணித்துவிடாலாம். சற்று பருத்த உடல். வயது 35 இருக்கலாம்.

All is well