03-01-2021, 12:06 PM
காலை நேர டீ பிரேக்கில் ஜெகன் டீ குடித்துக் கொண்டிருந்தான். அப்போது புதிதாக இரண்டு பெண்கள் வந்து ஆபீஸில் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு பெண் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாள். பார்ப்பதற்கு 30 வயதிற்கு மேல் இருக்குமென்று தோன்றியது. கலரும் இல்லை. இன்னொரு பெண் நல்ல நிறமாக இருந்தாள். பாஞ்சாலி வெப் சீரீஸ் நடிகை அனுப்ரியா சாயலில் அச்சு வார்த்ததை போல் இருந்தாள்.
ஜெகன் பல பெண்களுடன் பழகி, அவர்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு விசயத்தில் மிகவும் கவனமாக இருந்தான். அது தன்னைப் பற்றிய ரகசியங்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பது தான். தனக்கு கிடைக்கும் மரியாதைக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்கிற பயம் அவனுள் இருந்தது. அவனுடைய பலமும் அதுதான், பலவீனமும் அதுதான்.
அவன் எந்த தவறும் செய்யவில்லை என்று தான் கூறவேண்டும். காரணம். அவன் எந்த பெண்ணிடம் நெருங்கினாலும் அந்த பெண்ணின் விருப்பத்தோடு தான் நெருங்கியிருக்கிறான். எந்த பெண்ணிடமும் அவள் அனுமதியின்றி அத்துமீறியதில்லை. கட்டாயப்படுத்தி யாரையும் தொடவில்லை. விரும்பி பழகியவர்களிடம் நெருக்கம் காட்டியது அவன் தவறு இல்லைதானே.

All is well