31-12-2020, 10:50 AM
(15-11-2020, 08:39 AM)For all readers who gave negative comments so far.. author already told what ever he wrote is translated.. if you can\t write any thread, please keep quiet.. and read other stories or write and continue from here..Thanks.. and advanced happy new year wishes :) mallumallu Wrote: உங்கள் கமெண்ட்களுக்கு மிக்க நன்றி.
முன்பே சொன்னது போல இது ஆங்கில கதையின் தமிழாக்கம் தான். ஆனால் அந்த கதை பாதியில் நின்றவிட்டது.
இப்போது இந்த கதை இப்போது வந்து கொண்டிருக்கும் அப்டேட்டுகள் என்னுடைய கற்பனை.
ஆரம்பத்தில நீங்கள் நன்றாக இருக்கிறது என பாராட்டிய கிரெடிட்ஸ் எல்லாம் அந்த எழுத்தாளருக்கு உரியதே.
இப்போது வருவது தான் என்னுடையது. இது உண்மையில் நல்லா இருக்கா? இந்த ரூட் ஓகேவா ? இல்லை அந்த கதையை கெடுப்பது போல் உள்ளதா? நிறைய ஆலோசனைகள் வருது. ஆனா அதெல்லாம் ஜனனியை கேரக்டர் அசாசின் பண்ணுவது போலவே வருகிறது. அதை ஏற்க முடியவில்லை. தப்பான கருத்துள்ள கதையாக இருந்தாலும் ஜனனி தான் இந்த கதையின் நாயகி. கதாநாயகி.
நன்றி !!