30-12-2020, 02:34 PM
நான் ஐடிஐ வகுப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.ஐந்தரை மணிவாக்கில் என்னை அவர் அழைத்தார்.பஸ் ஸ்டாண்டில் நின்று இருப்பதாகவும், எப்படி வருவது என்று கேட்டார். நான் வந்து கூட்டி செல்கிறேன் என்று சொல்லி பைக்கில் அவரை எனது வீட்டுக்கு கூப்பிட்டு வந்தேன். எப்பவும் போல் தான் அவர் சாதாரணமாக வந்தார். பைக்கில் வரும் வழியில் அவரது வேலை முடிந்து விட்டதா என்று கேட்டு விட்டு பேசிக்கொண்டே வந்தோம் அவர் வந்த வேலை முடிந்து விட்டதாகவும் என்னை பார்த்து விட்டுச் செல்லவே வீட்டுக்கு வந்தேன் என்று சொன்னார்.நான் அதற்கு இல்லை இல்லை இன்று ஒரு நாள் எங்கள் வீட்டில் நீங்கள் தங்கி தான் செல்ல வேண்டும் என்று சொன்னேன் சரி பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்தார். கீழே பைக்கை நிறுத்தி விட்டு அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன் காலிங் பெல்லை அடித்தவுடன் கவிதா கதவை திறந்தாள். எனது பையன் டியூசனுக்கு சென்றிருந்தான். கவிதா கருப்பு நிற சேலையில் அம்சமாக தலையில் மல்லிகை பூ வைத்து அலங்கரித்து இருந்தாள். முகம்மது ராஜாவை பார்த்தவுடன் வாங்க வாங்க என்று வாய் நிறைய அழைத்து வரவேற்றாள். நாங்கள் இருவரும் சோபாவில் அமர்ந்த உடன் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் கவிதா. முகமதுவின் பார்வையை கவனித்தேன் அவரது கண்கள் கவிதாவை நோட்டமிட்டது.அதை கவனிக்காதது போல அவரை கவிதாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தேன் இவரது பெயர் முகமது ராஜா ஐடிஐ யில் ஆசிரியராக வேலை பார்க்கிறார் என்றேன். பேப்பர் கரெக்சன் பண்ணும்போது மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் போட்டு பாஸ் செய்ததையும் சொன்னேன். கவிதா புன்னகையுடன் கேட்டுக்கொண்டே இருந்தாள்.