அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
(27-12-2020, 09:47 PM)Muralirk Wrote: Super super bro really good update good flow very well continue bro waiting for madhu
நன்றி. 
(27-12-2020, 10:39 PM)knockout19 Wrote: யோவ் கொண்ணுட்டீங்க. மணி ருத்ரதாண்டவம் ஆடப்போறான். சிவகுரு வை கொல்ல கூடாது. சிவகுரு செஞ்சது மாதிரியே ஏண்டா உயிரோட இருக்கோனு அவனை நினைக்க வைக்கனும். அம்மாவுக்கு விழுந்த அடி தேவையான ஒன்றுதான். சிறுவயதில் மணியை பிரிக்கும் போது   பேசாமல்  இருந்துவிட்டு இப்போது பாசம் மயிறு என்றால் எப்படி. இப்போதைய சூழ்ஒநிலையில் ஓரே பலவீனம் மது மட்டும் தான்.
நன்றி. 
(27-12-2020, 10:42 PM)knockout19 Wrote: மணி வெறி கொண்டு இருக்கிறான் என்று இப்பொழுது அவன் அம்மாவுக்கு தெரிந்ருந்திருக்கும் அதனால் அவள் கண்டிப்பாக மது மூலமாக இதை தடுக்கவே பார்ப்பா.
நன்றி. மணியின் அம்மாவுக்கு அவர்கள் காதல் தெரியாதே நண்பா. 
(27-12-2020, 10:49 PM)Destrofit Wrote: Sema adi sivagurukku aduthu criminala yosikarthukulla adutha adi kudukanum. Sethuvachitinga bro avanga renduperaiyum
நன்றி. 
(28-12-2020, 12:28 AM)Fun_Lover_007 Wrote: Vera level. Sema update.I think It will be very tought for me to wait for two days to the next update.
நன்றி. என்னாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை நண்பா. 
(28-12-2020, 10:37 PM)dotx93 Wrote: Niruthi aarapottu padikarathula enna oru kicku. Sema ponga. Ipo sumave kolambi poyrupa
ஆமா இல்ல. 
(28-12-2020, 11:50 PM)Roudyponnu Wrote: Very interesting wow fantastic
நன்றி. 
(29-12-2020, 01:57 AM)Muralirk Wrote: Super bro fantastic update interesting waiting for next update
நன்றி. 
(29-12-2020, 02:12 AM)Destrofit Wrote: Awesome bro antha uyir maniya irrunthal nallathu
அதை முடிவு செய்ய வேண்டியது மது தான் நண்பா. 
(29-12-2020, 03:31 AM)praaj Wrote: Super ji.
Semaya kondu poringa.
Unmai kasakka seithu pin avarkal vaalkai marubadi seruma yendru thondra vaithu vittathu Sivaguru nichayam intha thandanai thevai aanal udalukku vanthu yenna manam pirarai kayam pada seithu vittathu.

(29-12-2020, 03:35 AM)praaj Wrote: Athey pol Suma vaalvin artham puriyama vaala pora yendha maganai thalli nindralo andha magan indru avalai verukkum nilai.
Madhu mattumey avarkal vaalkaiyin arthathai solla pogiraval
நன்றி. யாருக்கெல்லாம் பாவ மன்னிப்பு கிடைக்கிறது என்று பார்ப்போம் 
(29-12-2020, 08:41 AM)knockout19 Wrote: Super update. மணியை மதுவோடு சேத்ருவீங்க போலயே . மிக சிறப்பான தண்டனை சிவகுருவுக்கு

(29-12-2020, 04:34 PM)Fun_Lover_007 Wrote: நல்ல பதிவு. அடுத்த பதிவையும் இதேமாதிரி சீக்கிரம் பதிவிடுங்க.

( "சிவகாமியின் அழுகை, சிவகுருவை, நிஜ உலகிற்கு கொண்டு வந்தது"

சுமா என்று வரவேண்டிய இடத்தில் தவறுதலாக சிவகாமி என்று வந்துள்ளது. பதிவில் திருத்தம் செய்யவும் )
நன்றி. தவறு திருத்தப்பட்டுவிட்டது. 
(29-12-2020, 04:41 PM)Noor81110 Wrote: Semma rocking thrilling bro
நன்றி.
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 29-12-2020, 05:01 PM



Users browsing this thread: 30 Guest(s)