28-12-2020, 11:00 PM
நண்பா, நல்ல கதைக்கு அங்கீகாரம் தாமதமாகத்தான் கிடைக்கும். இங்கு பல கதை ஆசிரியர்களுக்கு இது கூட கிடைத்ததில்லை. மேலும் பாஸ்வேர்ட் போடாமலே சைட் ஓப்பன் செய்வதால் கதைகளை படித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இந்த அவசர உலகத்தில் ஓகே, குட், நைஸ் போன்ற வார்த்தைகளே அதிகம் என எண்ணுகின்றார்கள். தற்பொழுது கூட நான் அடைப் செய்த கமெண்ட் டெலிட் ஆகிவிட்டது. உன்ணுடைய மனம் வருந்தக்கூடாது என்றுத் தான்மீண்டும் டைப் செய்கிறேன். இதை டைப் செய்த என்னால் ஒரு கதையை கூட எழுத முடியாது. அது உன்னால் முடியும். தொடரட்டும் உன் பணி