27-12-2020, 05:47 PM
ஜகன். 27 வயது இளைஞன். சராசரி உயரம். கொஞ்சம் கலர். ஜிம்பாடி எல்லாம் கிடையாது. இவனை நல்லவன் னு சொல்ல முடியாது. அதே நேரம் கெட்டவன் னும் சொல்ல முடியாது. அதிகம் படிக்க வில்லை. ஒரு தனியார் தொழிற்சாலையில் சேர்ந்து, சில வருடத்திலேயே சூப்பர் வைசர் அளவிற்கு முன்னேறியிருக்கிறான். இவனுடைய பிற்கால வாழ்க்கையில் நிறைய பெண்களோடு பழகியிருக்கிறான். அவர்கள் அனுமதியோடு பல சில்மிஷங்களை செய்திருக்கிறான். அப்போ அவன் பெரிய பிளேபாய் போலனு நினைக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையில் அவன் சந்தித்த பெண்கள் அனைவருமே சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனுடன் பழகியவர்கள் தான். இவனாக யாரையும் தேடிப் போகவில்லை. அந்த கதையெல்லாம் சொல்லனும்னா மெகாசீரியல் மாதிரி எழுதனும்.
அவன் வேலை செய்த தொழிற்சாலையில் இதற்கு முன்பு வரை பெண்களை அலுவலக வேலைக்கு மட்டுமே பயன்படுத்தினர். குறைந்த சம்பளத்திற்கு பெண்கள் நிறைய பேர் கிடைப்பதால், உற்பத்தி பிரிவிற்கும் அவர்களை பயன்படுத்த முடிவு செய்து, அவர்கள் வேலை செய்வதற்கு வசதியாக இயந்திரங்களை இறக்குமதி செய்து சோதனை ஓட்டமும் செய்து முடித்தனர்.
புதுசாக வந்த இயந்திரம் என்பதால் ஐகனைத் தவிர வேறு யாருக்கும் அதைப்பற்றி தெரியாது. ஐகன் மட்டுமே அதில் வேலை செய்வான். அதே நேரம் பெண்களை தேர்வு செய்யும் பணியும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

All is well