27-12-2020, 03:33 PM
ஹாய் பிரெண்ட்ஸ். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கதை. இதில் வரும் ஒவ்வொரு சம்பவங்களும் நிஜ வாழ்வில் நடந்தவை. சுருக்கமான சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு கள்ளக்காதல் கதை. உங்கள் வாழ்விலும் இது போன்ற சம்பவங்களை கேட்டிருக்கலாம், பார்த்திருக்கலாம். இந்தக் கதையின் முக்கிய அம்சம் இது நிஜக்கதை. மற்றபடி இது புதுமையைப் புகுத்தும் கதையல்ல. சம்பவங்களை கதை வடிவில் எழுதுவதால், சுவாரஸ்யத்துக்காக சற்று மெருகூட்டி எழுதுகிறேன்.
கதாப்பாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றியுள்ளேன்.
கதாப்பாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றியுள்ளேன்.
All is well