27-12-2020, 03:28 PM
காலையில் கணவனுக்கு முன்பு எழுந்து காபி போட கிச்சனுக்கு சென்றாள். அங்கே அவளுடைய மாமியார் காபி போட்டுக் கொண்டிருந்தாள்.
"அத்தே நான் காபி போடுறேன். நீங்க வாங்க"
கொஞ்சம் கூட அலங்காரம் களையாமல் வந்த இந்திராவை மேலிருந்து கீழ் கவனித்து விட்டு,
" பரவாயில்லம்மா.. நீ போய் குளிச்சுட்டு வந்துரு. நான் தினமும் பண்றது தானே"
"சரி அத்தே" குளிக்கச் சென்றாள்.
சற்று நேரத்தில் குளித்துவிட்டு தலையில் டவலை சுற்றிக் கொண்டு வந்தாள். மாமியார் காபியை ரெடியா வச்சுருந்தாங்க.
"இந்தாம்மா.. இந்த ரெண்டு டம்ளர் எடுத்துக்கோமா. நான் கமல் கிட்ட இதை குடுத்துட்டு வரேன்."
" அத்தே என்கிட்ட குடுங்க. நான் போய் குடுக்குறேன்"
"பரவாயில்லமா"
"அட குடுங்கனு சொல்றேன்." மாமியார் கையிலிருந்த டம்ளரை வாங்கிக் கொண்டாள்.
" அத்தே இனிமேல் நான் தான் காபி போட்டு எல்லாருக்கும் குடுப்பேன். உங்களுக்கு இனிமேல் ரெஸ்ட்" சொல்லிட்டு காபியை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள்.
கமல் மொட்டை மாடியில் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.

All is well