Adultery இரண்டாம் முடிச்சு
#13
இந்திரா முதலிரவு அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கம் தாழிட்டாள். அறைக்குள் சங்கர் மொபைலை நோண்டியபடி அமர்ந்திருந்தான். முதலிரவு அறையில் பெரிதாக அலங்காரம் எதுவும் செய்யப்படவில்லை. மெத்தையின் மேல் பூக்கள் தூவப்பட்டிருந்தது. சில பழங்களும், இனிப்புகளும் வைக்கப்பட்டிருந்தது.

இந்திராவை பார்த்ததும் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு எழுந்து நின்று அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவள் மெதுவாக நடந்து அவனருகில் சென்று பாலை நீட்ட, அவன் வாங்கி வைத்துவிட்டு திரும்ப, அவனுடைய காலில் விழுந்தாள்.

"ஹேய்ய் இந்திரா என்ன இதெல்லாம்" வேகமாக அவள் தோளைப் பற்றி தூக்கி நிறுத்தினான்.

"சம்பிரதாயப்படி இதெல்லாம் பண்ணணும்ல" வெட்கத்தோடு கூறினாள்.

"நமக்குள்ள எதுக்கு இதெல்லாம். சரி உக்காரு" அவளை மெத்தையில் அமர்த்தி, தானும் அருகில் அமர்ந்தான்.

இருவரும் ஒரு நிமிடம் அமைதி காத்தனர். பின்பு சங்கர் அவள் கையை பிடிக்க, அவளும் தன் விரல்களை அவனுடைய விரல்களோடு கோர்த்துக் கொண்டாள்.

"இந்த புடவைல ரொம்ப அழகா இருக்க இந்திரா"

"தாங்க்ஸ்"

இதற்கு முன்பு சகஜமாக பேசியிருந்தாலும், இந்த நிமிடம் அவளுக்கு பேச்சுக்கு வரவில்லை.
All is well
[+] 1 user Likes kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 27-12-2020, 11:25 AM



Users browsing this thread: 10 Guest(s)