25-12-2020, 06:54 AM
ரஞ்சன் மற்றும் அவனது தாய் உடனான உறவு சரியாக சொல்லப்படவில்லை என்று தோணுது. ஒரு தாய்க்கு தன்னுடைய முதல் மகன் மீது அதிக பாசம் இருக்கும். கணவன் திருப்தி செய்யவில்லை என்பதும் நண்பனை கூட்டி கொடுத்தான் என்பதும் ஒருபுறம் இருந்தாலும். பிள்ளைகள் அவனுக்கு பிறந்ததா என்பதும் தெளிவில்லை. ரெண்டு பிள்ளைகள் தந்த ஒரு ஆணை ஒரு பெண் இப்படி கீழ்த்தரமாக நடத்துவாளா என்பது யோசிக்க வைக்கிறது.