24-12-2020, 10:07 PM
குளித்து விட்டு ஒரு சில்க்சாரியை கட்டிக்கொண்டாள். லூஸ் ஹேர் விட்டபடி, அதில் கொஞ்சம் தாராளமாகவே மல்லிகைப் பூவை சூடிக் கொண்டாள். லேசாக முகத்தில் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போது சங்கரின் அம்மா அங்கே வந்தாள்.
"இந்திரா... என்னம்மா ரெடியாகிட்டியா"
இந்திரா பதில் ஏதும் கூறாமல் தன் வெட்கத்தையே பதிலாக்கினாள்.
"மகாலஷ்மி மாதிரி இருக்கம்மா" தன் கையால் அவளுக்கு திருஷ்டி கழித்து சொடக்கு எடுத்தாள்.
"அத்தே.. இதெல்லாம் இன்னைக்கே வைக்கனுமா" உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அப்பாவி பெண்ணைப் போல கேட்டாள்.
"அம்மாடி இந்திரா.. இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் ஊரு உலகத்துல நடக்காததா என்ன.. இதெல்லாம் பாத்தா நிம்மதியா வாழ முடியாது. நீ வேற எதைப் பத்தியும் யோசிக்காம உன் வாழ்க்கைய எப்படி சந்தோசமா வாழுறதுனு மட்டும் பாரு. ஒரு குழந்தை பொறந்தா எல்லாம் சரியாகிடும். சரி நீ ரூமுக்கு போ. நல்ல நேரம் 11 மணிக்கு மேல தான் சரியா " சொல்லிவிட்டு சிரிக்க, இந்திரா வெட்கச்சிரிப்போடு தலையை ஆட்டிவிட்டு ரூமுக்கு சென்றாள்.

All is well