24-12-2020, 05:48 PM
எல்லா விதமான கதைகளுக்கும் இங்க வரவேற்பு இருந்துகிட்டு தான் இருக்கு. இது exbii ஆரம்பிச்சது முதல் படிக்கிற வர்களுக்கு புரியும் தெரியும். இன்னும் சுவடுகள் மாறாத கதைகள் காதல் கதைகள் அதுல அடக்கம். அதுலயும் குறிப்பா இது ஒரு அசாதாரண காதல் கதைக்கு இங்க எத்தனையோ பேர் இன்னமும் கேட்டுக்கிட்டு தான் இருக்காங்க. ஓகே கண்மணி, மெய் நிகர் பூவே, checkmate இப்படி எத்தனையோ கதைகளை சொல்ல முடியும். எனவே உங்கள் கதைக்கு எதிர்பார்ப்புகள் இல்லை என்று கூற முடியாது.