24-12-2020, 01:15 PM
நண்பரே, உங்க ஆதங்கம் புரியுது. உங்க கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். நான் கதையெழுதும் போது ஆத்மதிருப்திக்காகவே எழுதுகிறேன். ஆனாலும் சில சமயங்களில் வாசகர்களிடமிருந்து கருத்து வரவில்லையென்றாள் மனவருத்தமாகத்தான் இருக்கும். கதையை பாதியில் நின்றுவிடும். ஆனாலும், யாரோ ஒரு வாசகராவது நம்மை பாராட்டியிருக்கிறார், பாராட்டவில்லையென்றாலும் படித்துப் பிடித்திருக்கின்றது என்ற எண்ணமே கதையை தொடரச் செய்கிறது. மனதை தேற்றிக் கொண்டு தொடருங்கள் நண்பரே.