Adultery இரண்டாம் முடிச்சு
#6
இந்திரா இனிமேல் வாழப் போகும் சங்கரின் குடும்பத்தினரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

சங்கரின் அப்பா நாராயணன். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று பிரித்துப் பார்க்காத மனிதர். தன்னுடைய மகனின் சந்தோசத்துக்காக காதல் திருமணத்திற்கு சம்மதித்தார்.

அம்மா விசாலாட்சி. கணவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத இல்லத்தரசி. தன் மகனின் திருமணம் எளிமையாக தங்கள் கண் முன்னே நடந்தது சந்தோசம் தான்.

கமலேஷ். சங்கருடைய ஒரே தம்பி. இன்ஜினியரிங் படிக்கிறான். நடிகர் ஹரீஷ் கல்யாண் சாயலில் இருக்கும் கல்லூரி மாணவன்.

புதுமணத் தம்பதிக்கு சின்ன சின்ன சடங்குகள் நடந்தது. இந்திரா நிறைய அழுது அழுது முகத்தில் சோர்வு மட்டுமே காணப்பட்டது. அவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் திருமணம் நடந்திருந்தாலும் அன்றிரவே முதலிரவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
All is well
[+] 4 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 24-12-2020, 08:00 AM



Users browsing this thread: 5 Guest(s)