20-12-2020, 09:14 AM
(This post was last modified: 20-12-2020, 11:35 AM by வெற்றி. Edited 2 times in total. Edited 2 times in total.)
ரொம்ப நாள் கழிச்சு இங்க வர்றேன்.....
சரியா சொல்லனும்ன்னா 16th Aug.....
நடுவுல ஒரு முறை தீபாவளி வாழ்த்து சொல்ல வந்தது.......
எனக்கு இந்த கதை அங்கயே தான் நிக்குது......Aug லயே.......
ரொம்பவே கஷ்டப்பட்டுதான் நிஷா பக்கம் வராம இருந்தேன்......இருக்குறேன்......
இப்போ ஒரு மூணு நாளா நிறையா posts.....notifications......இங்க......இதுல.....ஒரு வேல முடிஞ்சிருச்சான்னு பாக்க வந்தது........
கடைசியா பதிந்த posts கள் மட்டும் படித்து பார்க்க நேர்ந்தது........
...........................................................................................................................................................................
"நிஷா"......
"உங்களில் ஒருத்தி".......
உண்மைய சொல்லனும்ன்னா.....நான் அவள அப்படித்தான் பார்த்தேன்........என்னுள் ஒருத்தியா.......
இங்க.....இதுக்கு முன்னாடி posts போட்டு.....சண்ட போட்டு......வாக்குவாதம் பண்ணி.....விவாதம் நடத்தி......
நான் நேசித்த கதாபாத்திரங்கள பலர் கொச்சையா தரக்குறைவா என்னென்னவோ பேசுறத தாங்க முடியாமத்தான் இங்க விட்டுட்டு போனேன்.......இது DS ஓட வெற்றி நு தான் சொல்லணும்......ஒரு கற்பனை கதாபாத்திரத்த இப்படி உணர.....நேசிக்க வைத்ததற்கு.......வாழ்த்துக்கள்......
எத்தனையோ முறை நான் நிஷா பத்தி சொல்லியும்.......
DS அத ஒரு பகுதியாவே ஒரு முறை ஆகஸ்ட் மாசம் விளக்கியும்.........
இன்னும் அவளுக்கு அதே பட்டம் தான்........
இப்போதும் கதைல என்ன ஆயிருக்கும்ன்னு இங்க பதிஞ்ச சிலரோட பதிவுகள்ல இருந்து கணிக்க முடிஞ்சாலும்.....என்ன நடந்திருக்கும்ன்றத உள்ள போய் படிக்க முடியல......சக்தி இல்ல.....
நிஷாவுக்கு அடுத்து என்ன கவர்ந்தது இங்க கண்ணன் கதாபாத்திரம் தான்......நிஷா பத்தி ஏற்கனவே நிறைய விளக்கீட்டேன்......கண்ணன.......
நான் அடிச்சு சொல்வேன்.....
DS.....இத தெரிஞ்சு செஞ்சாரா....இல்ல தெரியாம செஞ்சாரான்றதெல்லாம் எனக்கு தெரியாது........
ஆனா அந்த character இங்க Unparalleled......Nobody can Match.....
அதிகமா விளக்குனா.....அது பக்கம் பக்கமா போகும்.......
so வேண்டாம்......
ஒன்னே ஒன்னு.....
ஊருக்கு நல்லதுபன்றவன இந்த உலகமே சேந்து தாங்கனும்.....
அதுல ஒரு சுயநலமும் உண்டு.....
அவனுக்கில்ல......இந்த உலகத்துக்கு.......
போர்முனைல போராட்றவங்க போர் வீரர்கள்னா.......கண்ணன போன்றவங்க.....தினம் தினம் தன் அறிவால எத்தனையோ போராட்டங்கள நிகழ்த்துறாங்க......போராடறாங்க.......அவங்கள என்ன சொல்றது......boring person நு இந்த உலகம் அவங்கள cute ஆ சொல்லீட்டு போய்டும்......அவங்களுக்கு தெரியாதுன்றதில்ல......தெரிஞ்சுக்க விரும்பாதது......அவன போன்றவங்கலாலதான் இந்த உலகமே இயங்குதுன்றது......they just don't care......
mary kom இதுவரை தன் வாழ்நாள் முழுதும் சம்பாதிச்சத விட...... mary kom அ ஒரு முறை திரை ல நடிச்சவங்க இங்க அதிகமா எல்லாத்தையும் சம்பாதிச்சுட்டு போய்ட்டாங்க......அப்படி ஒரு உலகத்துல தான் வாழ்றோம்.....அதுதான் நாம இந்த gilttering மோகத்துக்கு குடுக்குற முக்கியத்துவம்.....மரியாத......எல்லாம்......இந்த கதை சீனு மாதிரி........glittering character.......
நல்லதுக்கு பெரும்பாலும் ஈர்க்கும் சக்தி இருக்காது......அது அப்படியே நல்லதாவே....ஒரு ஓரமா இருந்துட்டு.....ஒரு boring person ஆவே வாழ்ந்து செத்து போயிரும்.........இந்த glittering எல்லாம் அந்த நல்லது செஞ்ச தியாகங்களால நல்லா வந்திட்டு அதையே தரக்குறைவா பேசும்.......
நமக்கு நல்லா புரிஞ்ச சினிமா வ வச்சே சொல்றேன்......
துப்பாக்கி படத்துல நாம எத்தனையோ நல்ல காட்சிகள பார்த்து ரசிச்சிருப்போம்.....
ஆனா கடைசியா வருமே......ஏதோ மெல்ல விடைகுடு விடைகுடு மனமே.....இந்த நினைவுகள் நினைவுகள் கணமே நு.......ஒன்னு.....அத ஒரு முறை பார்த்துட்டு அப்புறம் கண்ணன பத்தி யோசிங்க......
அங்க......அத பாத்து எல்லாம் கண்ணீர் வடிச்சுட்டுதான் வந்தாங்க.......ஏன்.......
அங்க காட்டிய அந்த வீரர்கள் செய்யும் தியகத்திருக்கு எந்த வகைல அறிவியலாளர்கள் செய்யுற தியாகங்கள் குறைஞ்சது.....இன்னும் சொல்லப்போனா.....இவங்க இங்க ஒவ்வொரு நாளும் ஒரு போர சந்திக்கிறாங்க...... போராடறாங்க......ஒரு பத்து பேத்த அடிச்சிட்டா..... அவன் வீரன்.......ஆம்பள......hero......அப்டித்தான நினைக்கறோம்......உண்மைலயே எவன் தன் கடமையா ஒழுங்கா முழுமையா தன்னலம் பாக்காம இந்த உலகத்துக்காக செய்யறானோ......அவன் தான் வீரன்........HERO.......ஆம்பள..........
இப்படி இருக்குற...... உருவாக்கப்பட்ட......ஒரு character அ......சீனு மாதிரி ஒரு ஆள் கூட ஒரே தராசுல வச்சு எட போடறது.......எந்த வகைல ஞாயம்.......கொஞ்சம் யோசிச்சா புரியும்......
இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்திற்கு கதையில.....கற்பனைலையும் கூட ஒரு குறை இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன்......
இப்படி இருக்கவங்க கிட்ட.......உடன் இருக்குறவங்க தான் துணையா இருக்கணும்.......கண்ணன் நிஷாவ கவனிக்கல நு சொல்லறத விட......நிஷா இன்னும் நல்லா கண்ணன.....அவள புரிஞ்சு அவன் திரும்பி வந்தப்புறம் கவனிச்சிருந்திருக்கணும் நு தான் சொல்லணும்.........
ஒரு உயர்வா இருக்கவேண்டிய ஒரு character......
எவ்வளவு கேவலமான விமர்சனகள எதிர் கொண்டது.......நிஷாவையும் சேர்த்து......
இது கதை தான்......தெரியும்......எந்த வகைய சேர்ந்தது......அதுவும் தெரியும்.....அதுக்கெல்லாதுக்கும் இங்கயே....... முன்னாடியே பல விளக்கம்மும் குடுத்திருக்கறேன்.......
இங்க மாதிரியே தான்......சினிமா ல காட்றதேல்லாம் reality இல்ல.......உண்மையில்லன்றது நமக்கு நல்லாவே தெரியும்......ஆனா அப்படி இருந்தும் ஒரு சினிமா நாம போட்ற டிரஸ்லருந்து நம்மளோட அன்றாட பழக்கவழக்கங்கள் வர influence பண்ணும்......அது எப்படி.......நமக்கு தெரியும்.....ஆனா அத recognise பண்றதில்ல......அதுதான் ஒரு நல்ல படைப்போட வெற்றி......that glittering nature.......
final a ஒன்னே ஒன்னு தான்......
இது ஒரு சாதாரண கதையா மட்டும் இருந்திருந்தா.....இங்க இத்தன comments.....இத்தன views வாங்கீட்டு இருக்காது......
இது வெறும் கதையா பாருங்க ன்னு சொல்றவங்களையும் சேர்த்து தான் சொல்றேன்......தன்ன அறியாமையே......அவங்களும் இத ஒரு சாதாரண கதையா பாக்கலன்றது......அத அவங்களும் விளக்கி விளக்கி சொல்றதுலையே தெரியும்.....
.....................................................................................................................................
நிஷா........
உண்மையில்........
ஒரு உணர்வுகதை தான்........