"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#68
“அடுத்ததா,....அரபிந்தோ ஆசிரமம் இங்கே பாக்க கூடிய இடமுன்னு சொல்றாங்களே. அங்கே போலாமா?” ஆர்வமாகக் கேட்டாள் அர்ச்சனா.

“ம்... போலாம். அமைதியா தியானிக்கிறது ஏத்த இடம். இது குமான் பள்ளத் தாக்கில் உள்ள லஷ் மலையில் இருக்கு.” என்று ரமேஷ் சொல்லியபடியே காரை கிளப்ப,.... கார் அரபிந்தோ ஆஸ்ரமம் நோக்கி புறப்பட்டது.

அரபிந்தோ ஆஸ்ரமம் சென்றதும், காரை பார்க்கிங்க் செய்துவிட்டு, மலைச் சரிவில் கட்டப்பட்டிருந்த ஆஸ்ரமத்துக்குள் செங்குத்தான படி ஏறி நுழைந்தோம்.

“இது நைனிடால் டவுனிலிருந்து பக்கமா இருக்கே?”

“ஆமாம்.. நடந்து வர்ற தூரம்தான். இங்கே யோகா, தியானம் இன்னும் மனவளக் கலை, யோகா எல்லாம் கத்துத் தர்றாங்க. மனசுல தீராத கவலை இருக்கிறவங்க இங்கே தியானம் பண்றது ரொம்ப நல்லதுன்றாங்க.” என்று பேசிக் கொண்டே, தியான மண்டபத்தில் நுழைந்து, ஓரிடத்தில் தியான முறைப்படி ஆசனமிட்டு உட்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்தோம்.

அரை மணி நேரம் கழித்து, மண்டபத்தை விட்டு வந்த நாம, காரி ஏறி உட்கார,...

பக்கத்திலே மிருகக் காட்சி சாலை இருக்காமே, அங்கே போகலாமாண்ணா?”- என்று நான் கேட்க,...

“இப்ப அங்கதான் போறோம். இங்கே இருந்து 4 கிலோமீட்டர் தொலைவுதான்.” என்று சொல்லி இரமேஷ் சாலையில் கவனம் செலுத்தி காரை ஓட்ட,...

“என்னடி,.... மனுஷங்களைப் பாத்து பாத்து சலிச்சுப் போச்சா?” என்று அர்ச்சனா கிண்டலாய்க் கேட்டாள்..

“இவளுக்கு எப்பவுமே கிண்டல்தான். மத்தா நாள்லேயா பாக்கப் போறோம்? இது மாதிரி சமயத்துல பாத்தாதான் உண்டு.”

மிருகக் காட்சி சாலை முன்பு காரை நிறுத்திவிட்டு, எல்லோரும் இறங்க, இரமேஷ் தொடர்ந்தார்.

”இதுதான் மிருகக்காட்சி சாலை. இதுக்கு கோவிந்த் பல்லவா பன்ட் மிருக காட்சி சாலைன்னு பேர். நைனிடால் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கிற இந்த இடம். கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில இருக்குது. மலை உயர்ந்த பகுதிகளில் வசிக்கக் கூடிய விலங்குகளுக்கு ஒரு வசிப்பிடமாக இது இருக்குது. திங்கள் கிழமைகளில் இந்த மிருகக் காட்சி சாலை மூடி இருக்கும்.” என்று ரமேஷ் சொல்லிக் கொண்டே வர, நால்வரும் நடந்து டிக்கட் கவுண்டரில் டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து, சமவெளியில் பார்க்க முடியாத, சில அரிய வகை விலங்குகளை கண்டு ரசித்தோம்.

இரண்டு மணி நேரம் கழித்து திரும்பவும் காருக்கு வந்து ஏறி உட்கார,...

“அண்ணா, பசிக்குதுண்ணா. நல்ல ஹோட்டலுக்கு காரை விடுங்க. சாப்டுட்டு அப்புறம் எங்கே போலாம்கிறதை யோசிக்கலாம்.

“இங்கே தென்னாட்டு வகை உணவு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா வெஜிடேரியன் நார்த் இண்டியன் டிஷ் கிடைக்கும்.” என்று சொல்லியபடியே மல் ரோட்டில் ஓரிடத்தில் காரை பார்க்கிங்க் செய்து, SIVA RESTAURANT என்று பெயரிட்ட ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

ஏதேதோ பெயரில் இருந்த சில உணவுகளை வரவழைத்து பேசிக் கொண்டே சாப்பிட்டோம். உணவுகளின் சுவை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. 



மதிய உணவை முடித்ததும், மல் ரோட்டில் பேசியபடியே நடந்து செல்ல, எதிரே வந்த வாலிபர்கள், எங்கள் இருவரின் அழகைப் பார்த்து ரசித்துக்கொண்டே, உரசி மோதும் அளவுக்கு, நாக்கால் உதடுகளை ஈரப் படுத்திக் கொண்டே நெருங்கி வர, அதை கவனிகாதது போல சிரித்துக் கொன்டே நாசுக்காக விலகி நடந்தோம். இருந்தாலும் சில இடி ராஜாக்களின் இடியிலிருந்து என்னால் முழுவதுமாக ஒதுங்கி தப்ப முடியவில்லை.

“என்னடி, இந்தப் பார்வை பாக்கிறாங்க?!!” வெக்கம் தாளாமல் அர்ச்சனாவிடம் கேட்க,...

“பின்னே, உன்ன மாதிரி செம கட்டை, டைட் டீ சர்ட் பனியன் போட்டுட்டு வந்தா சும்மாவா? பாரு அவனவன் திரும்பி திரும்பி பாத்துகிட்டே பெருமூச்சு விடறதை.”

“ஏய்.... உன்னையும் தான்டி பாத்து ஜொள் விடறாங்க.”
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 21-03-2019, 11:18 AM



Users browsing this thread: 3 Guest(s)