21-03-2019, 11:17 AM
போதும் விடுங்க. அவ இப்பதான் கொஞ்சம் தைரியம் வந்து, இந்த மாதிரி ட்ரெஸ் போட்டு வெளியே வந்திருக்கா. அதையும், இதையும் சொல்லி திரும்பவும் அவளை ரூமுக்குள்ளே அனுப்பிடாதீங்க.” என்றாள் அர்ச்சனா.
“என்னங்க,... முதல்ல நைனா தேவி கோயிலுக்குப் போய்ட்டு அப்புறம் எங்க வேணும்னாலும் போகலாம்.” என்று நான் ரமேஷிடம் சொல்ல, அதை அனைவரும் ஒரு மனதாக ஏற்று, கிளம்பினோம்.
அர்ச்சனாவின் லேசாக உயர்ந்த ஹைஹீல்ஸ் சான்டக்கைப் போட்டுகொண்டு, நான் நடக்கவே ரொம்ப சிரமப் பட்டேன். அர்ச்சனா கை பிடித்து மெதுவாக நடக்க நடக்க,...கொஞ்சம் பழகிக் கொண்டேன்.
ரெஸ்டாரண்டில் நீங்க மூனு பேரும் டிஃபன் சாப்பிட, நான் வெறும் காஃபி மட்டும் குடித்தேன்.
மெதுவாக கிளம்பி, காரில் முதலில் நைனா ஆலயத்துக்கு சென்றோம்.
“ஏங்க,... நைனிடாலைப் பத்தி சொல்லுங்களேன்.”
இந்தியாவோட வடக்கு எல்லைலே மிக நீண்ட இமயமலைத் தொடர் இருக்கிறது உங்களுக்கு தெரியும். அந்த இமயமலைத் தொடரின் வெளிப்புறத்திலே இருக்கிற பல மலைப் பிரதேசங்கள்லே குமோன் மலைப் பிரதேசமும் ஒன்னு. அந்த குமோன் பிரதேசத்திலே, பள்ளத்தாக்கிலே அமைஞ்சிருக்கிறதுதான் நைனிடால் ஏரி. அதைச் சுத்தி உருவாகி இருக்கும் நகரம்தான் நைனிடால். இந்தியாவின் ஏரி மாவட்டம் என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனிடால் நகரம் குமாவுங்க் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. வெகு அமைதியான சூழலும், சொர்க்கம் போன்ற இயற்கை அழகும் உள்ளது. 10 கிமீ தொலவில் கில்பரி எனும் அழகிய பிக்னிக் ஸ்தலம் உள்ளது. ஓக் மற்றும் பைன் மரங்களடர்ந்த இந்த பகுதியில் ஏகாந்தமாக பொழுதை போக்கலாம்.
புராணப்படி சிவனோட கோவத்துக்கு ஆளான சக்தி எரிக்கப்பட்டப்ப, சக்தியோட உடல் பாகங்கள் பல்வேறு இடங்கள்ல தெரிச்சு விழுந்தாகவும், அதிலே கண் பகுதி விழுந்த இடம் இந்த இடம்ன்றதாலே, இந்த இடத்துக்கு நைனிடாலுன்னு பேர் வந்தாவும் சொல்றாங்க. நைன்- சக்தியின் கண் என்று அர்த்தம். டால் என்றால் மிகப் பெரிய ஏரி என்று அர்த்தம்”.
“இது எந்த மாநிலத்துல, மாவட்டத்துலே இருக்கு?”
“உத்ரகாண்ட் மாநிலம், நைனிடால் மாவட்டத்துலே, இந்தப் பகுதி இருக்கு.”
“அப்ப... இந்தப் பகுதிக்கு நைனிடால்தான் முக்கிய இடம்னு சொல்லுங்க!”
“ஆமாம்., அதை வச்சிதான் மாவட்டத்துக்கும் அந்தப் பேர் வந்திருக்கு.”
“ம்...”
நைனிடால்தான், நைனிடால் மாவட்டத்தின் தலை நகரமாகும்.”
“ஆமாம். நம்ம இருக்கிற இடத்தை சுத்தி பெரிய பெரிய பசுமையான மலையா இருக்கே?”
“வடக்கே நைனா, மேற்கில் தியோபதா, தெற்கில் அயர்பதா என உயர்ந்த மலைகளிருக்க. அங்கிருந்து தெற்கு நோக்கிச் சரிவாகச் செல்லும் பரந்த சமவேளியிலதான் இந்த நைனிடால் இருக்குது. இங்கே, அதிக பட்ச வெப்ப நிலை 27 டிகிரி சென்டிகிரேட். இந்த கால கட்டத்தில் வட இந்திய சமவெளிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமா இருக்காம். குளிர் காலத்தில் -3 டிகிரி சென்டிகிரேடிலிருந்து -15 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்ப நிலை இருக்கும் இருக்கும்”
“அப்ப,.... வெயிலோட தாக்கமே இருக்காதுன்னு சொல்லுங்க. நீங்க சொல்றதைப் பாத்தா, குளிர் காலத்துலே நம்மள மாதிரி ஆளுங்க இங்க இருக்கவே முடியாதுன்னு நினைக்கிறேன்.
இப்படி பேசிக் கொண்டே செல்ல, நைனா தேவி ஆலயம் வந்தது. காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, கோயிலுக்குள் சென்றோம்.
“அம்மா காளி தேவி!.... அவர் விருப்பப்படி, நான் அவருக்கு சுகம் கொடுக்க எனக்கு மனசாலயும், உடம்பாலயும் சக்தியை கொடுத்து, எல்லாம் நல்ல விதமாக நடக்க அருள் புரிவாய் தாயே” என்று நான் வேண்டிக்கொண்டேன்.
நீங்க மூனு பேரும் என்ன வேண்டிகிட்டீங்கன்னு எனக்குத் தெரியாது.
வெளியே வந்து நேற்று நடந்ததை நினைத்து, வெள்ளையும், சிவப்புமாய் பூ பூத்திருந்த அந்த மரத்தைப் பார்த்து கை கூப்பி வேண்டி நின்றேன்.
ஓரிடத்தில் உட்கார்ந்து ஆலயத்தில் கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டுக் கொண்டே, இரமேஷ் தொடர்ந்தார்.
“நாம நேத்தைக்கு இங்க வந்தப்ப, முதன் முதலா பாத்ததினாலயும், வேற மூட்ல இருந்ததினாலயும் இந்தக் கோயிலைப் பத்தி சொல்ல முடியலை.
இந்த ஆலயத்தின், இரண்டு கண்களால் ஆன மூல விக்கிரகமே அம்மா நைனா தேவி. கூட கணபதி விக்கிரகமும், சிவன் விக்கிரகமும் இருக்கு. வெளியே ஆலய வாசலின் இரண்டு பக்கமும், கணபதியும், ஆஞ்சனேய பக்தரும் சிலையாய் இருப்பத்தை நீங்க பாத்தீங்க.
இந்த ஆலயம் 1880 ல் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச் சரிவின் போது தரை மட்டமானது. இருந்தாலும் நைனிடாலைச் சுத்தி இருக்கிற பூர்வீக மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இது மிகவும் முக்கியமான கோயில்ங்கிறதினாலே, இந்த கோயிலை மீண்டும் அப்பகுதி மக்கள் முயற்சி எடுத்து உருவாக்கி இருக்காங்க. நைனி ஏரியின் வட திசைக் கரையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பை நாமும் அனுபவப் பூர்வமா தெரிஞ்சிகிட்டோம்.
சிறிது நேரம் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு, எழுந்து திரும்பவும் காருக்கு வந்து, நால்வரும் காரில் உட்கார்ந்ததும்,....
“இங்க பக்கத்துலதான் புனித ஜான் ஆலயம் இருக்கு அதை பாத்துட்டு வரலாமா?”
“எனக்கு எம்மதமும் சம்மதம்ப்பா” என்றாள் அர்ச்சனா.
கார் புனித ஜான் ஆலயத்தை அடைந்ததும், காரிலிருந்து இறங்கி அமைதியான ஆலயத்திற்குள் பிரவேசித்தோம். மன்டி இட்டு வேண்டிக்கொண்டு வேளியே வந்து நடந்தபடியே,...
“இந்தக் கோயிலைப் பத்தி சொல்லுங்க?”
இதுக்கு புனித ஜான் ஆலயம்னு பேர். 1844 ஆம் வருஷத்துல கட்டப்பட்டது. இந்த தேவாலயம் கல்கத்தா பிஷப்பான டேவிட் வில்சனின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்த தேவாலயத்தை கட்ட நைனிடாலுகு வந்தபோது, உடல் நலமில்லாமல் போனார். பின்னர் காட்டின் நுனியிலிருந்த கட்டி முடிக்கப்படாத வீட்டில் தூங்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் தூங்கும் போது அசரீரியா கடவுள் சொன்ன இடத்துல தான் இந்த ஆலயம் கட்டப் பட்டதா சொல்றாங்க”.