காவியாவின் அடுத்த பயணம்(completed)
#49
இருவரும் சிறிது நேரம் களைப்பாறி காவியா அவன்அருகே படுத்துக்கொண்டே அவன் மார்பு முடி கற்றையை அவள் விரல்களால் அலசினாள்.காவியா மெதுவாக பேச ஆரம்பித்தாள்ஜெய்தீப் சத்தியமா இந்த இரண்டு நாட்கள்எனக்கு மிகவும் பிடித்த மறக்க முடியாத இன்பம் சேர்த்த நாட்கள் இது மேலும்தொடருமா என்று தெரியாது ஆனால் என்னால் நிச்சயமாக எளிதில் மறக்க கூடியதுஇல்லை.எனக்கு ஐ லவ் யு என்றெல்லாம் சொல்லி இந்த இரவுகளை கொச்சை படுத்தவிரும்பவில்லை.எனக்கு தெரியும் இருவருமே திருமணம் என்ற நிர்பந்தத்தில்இருக்கிறோம் இருந்தும் நீயும் இதை சுவைத்திருந்தால் என்னிடம் வெளிப்படையாகசொல்லுஎன்றாள். ஜெய்தீப் அவள் உதட்டில் முத்தமிட்டு காவியா நான்உண்மையிலேயே இது மாதிரி எல்லாம் ஆண் பெண் உறவு விளையாட்டில் ஈடுபடலாம்என்று நினைத்து கூட பார்த்தது இல்லை எனக்கு தெரிந்ததெல்லாம் நெட்டில்ஆங்கில படங்கள் பார்த்து அது அவர்களால் மட்டுமே செய்ய கூடியது அல்ல்லதுபடத்திற்காக அப்படி நடிக்கரார்கள் என்று தான் நினைத்திருந்தேன்ஆனால்இன்று அந்த நினைப்பை மாற்றி விட்டாய் நீ இதை மறக்க நினைத்தாலும் என்னால்நிச்சயமாக இந்த ரெண்டு இரவுகளை நினைக்காமல் இருக்க முடியாது. என்னை நீ உன்அடிமையாக்கி விட்டாய்.இப்போ சொல்லு காவியா நீ சம்மதித்தால் இந்த நிமிடம்நான் உன்னை என் மனைவியாக்கி கொள்ள தயார் என்றான். காவியா வன உதட்டை அவள்கைகளால் பொத்தி அது இப்போ வேண்டாம் என்று நிறுத்தினாள்

காவியா ஜெய்தீப் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுபேசிக்கொள்ள இருவரும் எழுந்து டின்னெர் வரவழைத்து சாப்பிட்டு காவியா அடுத்தநாள் சென்னை செல்ல ஜெய்தீப் அவளுக்கு டிக்கெட் ரெடி பண்ணினான்.காவியாஜெய்தீப் வரவில்லையா என்று வினவ அவன் இல்லை அடுத்த நாள் வருவதாக சொல்லகாவியா வேறு எதுவும் சொல்லாமல் அவள் பையை அடுக்கினாள்
அவள் ஜெய்தீப் வராததை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஆனால் அவன் முன் தினம் சொன்ன ஒரு வார்த்தை அவளை கொஞ்சம் யோசிக்க வைத்தது.அவள் ஜெய்தீப் உடன் கொண்டது வெறும் உடல் சுகத்திற்காக தானே அப்படிஇருக்கும் போது அவன் அவளை மனைவி ஆக்கி கொள்வதாக சொன்னது ஏன் அவள் அவனைஎப்படி அந்த எண்ணம் வர பாதித்தாள் என்று புரியாமல் யோசித்தாள்.அவள் உண்மையிலேயே மற்ற ஆண்களை கவரும் வண்ணம் நடந்து கொள்கிறாளா அவள் அதற்க்கு அவள் உடலை முன் நிறுத்தி தான் அதை செய்கிறாளா என்று சிந்தித்தாள் அது உண்மை என்றால் அவளும் ஒரு விபச்சாரிக்கு ஈடானவளா அந்த எண்ணம் அவளை கொஞ்சம் வருத்தப்பட வைத்தது. நமக்கு எல்லாம் இருந்தும் நாம் ஏன் இப்படி சமீபத்தில் இப்படி மாறினோம் இதை தொடர்வதா அல்லது சென்னையை விட்டு வேறு இடம் சென்று மீண்டும் பழைய வாழ்கை வாழ்வதா என்று குழம்பினாள். அவள் இது வரை இந்த சிறிய இடைவெளியில் சித்தார்த் கார்த்திக் விஷால் இப்போ இறுதியாக ஜெய்தீப் என நான்கு ஆண்களிடம் அவள் உறவு கொண்டிருகிறாள். இருந்தும் அவள் இது வரை அதை ஒரு தவறாகவே கருதவில்லை ஆக அவள் உடல் சுகத்திற்கு அலைய ஆரம்பித்து விட்டதா. அல்லது அவளுக்கு ஒரு வித செக்ஸ் வியாதி வந்திருக்கா

காவியா சென்னை வந்து வீடு சென்று அமரும் போது மணி பதினொன்று அதற்கு மேல் வெள்ளை செல்ல விரும்பாமல் வீட்டிலேயே இருக்க முடிவு செய்தாள். ஸ்டெல்லா அழைத்து அவளிடம் அவள் சென்று வந்த அப்பிஷியல் விஷயங்களை மட்டும் சொன்னாள். ஸ்டெல்லா இங்கே சென்னை விஷயங்களை சொல்ல இருவரும் சிறிது நேரம் பேசினர். காவியா அலுப்பு தீர குளித்து படுத்து நன்றாக தூங்கினாள். எழுந்த போது மணி ஐந்து இனி என்ன செய்வது என்று தெரியாமல் அவள் தங்கை வீட்டிற்கு செல்ல கிளம்பினாள். டிரைவரை அழைத்து அடுத்த நாள் வர சொல்லி ஆட்டோ எடுத்து தங்கை வீட்டிற்கு சென்றாள். அங்கேயே இரவு உணவு எடுத்து வீட்டிற்கு திரும்பும் போது மணி பத்து உள்ளே சென்று உடை மாற்றி படுத்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 21-03-2019, 10:54 AM



Users browsing this thread: 3 Guest(s)