நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#43
பின் அவன் கையிலிருந்த டிபன் பாக்ஸை கொடுத்து என்னை சாப்பிட சொன்னான்.நான் வேண்டாம் என கூறி அவனை திட்டினேன்.அவன் விடாமல் வற்புறுத்தவே எனக்கு கோபம் தலைக்கேறி "செருப்பு பிஞ்சிடும் வெளியே போடா நாயே "என திட்டினேன்.அதன் விளைவு அவன் மீண்டும் என்னை இழுத்து அவன் உதட்டை என் உதட்டில் பதித்து உறிஞ்சினான்.இம்முறை என் உயிரே என் வாய் வழியே அவன் வாய்க்கு பயணிப்பது போல் ஒர் உணர்வு பிறகு விட்டான்.
அவனை கண்டபடி திட்டினேன்.அவன் என்னை சாப்பிட வைப்பதிலே குறியாக இருந்தான்.அந்த நிமிடம் எனக்காக கவலை பட என்னை சாப்பிட வைக்க ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் அது அவனை அவன் பெயரை என் இதயத்தின் மூலையில் உச்சரித்தது.

அவன்"சரி,நீ சாப்பிடு நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பாக்ஸ வாங்கிக்கிறேன்"என கூறி சென்றான்.

அவன் போனதும் டிபன் பாக்ஸையே வெறித்து பார்த்தேன்.வயிற்றில் பசி லேசாக எட்டி பார்த்து "நான் இருக்கிறேன் என்றது".டிபன் பாக்ஸை லேசாக நகர்த்தினேன்.சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்ல திறந்தேன் உள்ளே.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 21-03-2019, 10:50 AM



Users browsing this thread: