நீ by முகிலன்
#53
நீ -16

தூக்கம் கலைந்து… நான் கண்விழித்த போது… இளங் காலைச் சூரியனின் வெப்ப க்கதிர்கள்… வீட்டுக்குள் வந்து… என் கண்களைக் கூசச் செய்தது..!! என் உடம்பின் கீழ் பகுதியைப் போர்வை மறைத்திருந்தது.!.என் அருகில் உன்னைக் காணவில்லை. படுக்கை காலி..!
கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஏழரை..!!
கண்களில் லேசான எரிச்சல் இருந்தது..! கை.. கால் தொடைப்பகுதி எல்லாம் வலித்தது..! அடித்துப் போட்டது போன்ற சோர்வு…! படுக்கையை விட்டு  எழ மனமின்றி.. படுத்திருந்தேன்..!
‘ எங்கே.. நீ..? என் அடிமை..? என் உயிருள்ள பொதிமாடு..??' என் கண்கள்  உன்னைத் தேடின.
சமையலறையிலிருந்து சத்தம் கேட்டது. காபி வைக்கிறாயோ..? உன்னைக் கூப்பிடலாமா… வேண்டாமா.. என்கிற யோசனையுடனே…பத்து நிமிடங்களுக்கு மேல் படுத்திருந்தேன்..!!
நான் அழைக்காமல் நீயே எட்டிப் பார்த்தாய். நான் விழித்திருப்பதைப் பார்த்து…
”முழுச்சிட்டிங்களா…?” என்று சிரித்த முகத்துடன் வந்தாய்.

நைட்டி போட்டிருந்தாய். புது நைட்டி.. உன்னை புதியவளாகக் காட்டியது.
நான்  சோம்பல் முறித்து..
”என்ன பண்ற.. நீ..?” என்று கேட்டேன்.
”காபி வெக்கறங்க…” 
” பாலு…?” 
” கடைல போய் வாங்கிட்டு வந்தங்க..! காபி தரட்டுங்களா..?” 
”மொதல்ல ஒரு கிஸ் குடு வா..!!”

அருகில் வந்து..
”கண்ணு முழுச்சதுமேங்களா..?” என்று கேட்டுக் கொண்டே உட்கார்ந்தாய்.
”ம்..ம். !! குளிச்சியா…?”
” ஐயோ.. இல்லீங்க..!! ஏங்க.. குளிக்கனுங்களா…?” 
”இல்ல… வா..” உன் தோளில் கை போட்டு… உன் முகத்தைக் கீழே இழுத்தேன்.

”பல்லு வேனா.. வெளக்கிட்டங்க…” என்று விட்டு… என் மார்பில் ஒரு கை வைத்து.. உட்கார்ந்த நிலையிலேயே என் மேல் சாய்ந்து… என் முகத்தருகே குணிந்தாய்.
உன் கூந்தலை பந்தாகச் சுருட்டிக் கொண்டை போட்டிருந்தாய். என் உதட்டில் உனது மெல்லிய உதட்டைப் பதித்து முத்தமிட்டாய்..! உன் தலையைப் பிடித்து அழுத்திக் கொண்டு… உன் துடிப்பான உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன். லேசாக மூச்சு முட்ட… உன் உதடுகளை விடுவித்தேன்..!!
விலகி ”காபிங்க..?” என்றாய்.
” வெச்சுட்டியா…?” 
” ஆகிருச்சுங்க..! ஊத்திட்டு வரட்டுங்களா…?” 
” ம்..ம்..!! நீ குடிச்சிட்டியா..?” 
” இல்லீங்க…!!” 
” ஊத்திட்டு வா…!!” என்க.. என்னை முத்தமிட்டு விட்டு எழுந்து போனாய்..!

நான் எழுந்து… லுங்கியை எடுத்துக் கட்டிக்கொண்டு… பாத்ரூம் போய் வந்தேன். நீ டம்ளர்களில் காபியோடு நின்றிருந்தாய்..!
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-03-2019, 10:28 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 7 Guest(s)