18-12-2020, 08:17 PM
பக்கம் - 63
இப்படி நான் பேசி முடிக்கவும், அரங்கில் பலத்த கரகோஷம் எழுந்தது. அது அடங்க ஒரு நிமிடம் ஆனது. உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, அரங்கில் கூடி இருந்த அனைவரின் முன்பு கை கூப்பி வணங்கி, ஸ்டேஜை விட்டு இறங்கி என் இருக்கையில் வந்து உட்கார்ந்தேன்.
என் இருக்கைக்கு வரும் வரை பார்வையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்தேன்.
என் இருக்கைக்குப் பக்கத்தில், பின்னால், முன்னால் உட்கார்ந்திருந்தவர்கள் நான் நன்றாக பேசியதாக பாராட்டு தெரிவித்தார்கள். சந்தோஷமாக இருந்தது.
“சூப்பரா பேசிட்டேடி ராகவி. நிச்சயம் உன்னை செலக்ட் செஞ்சுடுவாங்க” என்று சொல்லி, பிரியா என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள்.
இனி கதையை நான் சொல்றேன்
பார்க்கில் மற்றவர்களோடு உட்கார்ந்திருந்த நான் நிறைய நேரம் கடந்து விட்டதை உணர்ந்து, மணியைப் பார்க்க,… மணி மாலை 4:00.
திவாகர், டைம் ஆய்டுச்சு. செமினார் முடிஞ்சிருக்கும். நம்மள தேடப்ப்போறாங்க” என்று சொல்லியபடியே எழ,… பிரியா அப்பாவும், “ஆமாம். பேசிகிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. வாங்க போலாம்” என்று சொல்லி, நால்வரும் எழுந்து, யுனிவர்சிட்டி செமினார் ஹால் நோக்கி நடந்தோம்.
நாங்க யுனிவர்சிட்டி மெயின் கேட் என்ட்ரன்ஸை நெருங்கும் போதே, செமினார் முடிந்து பெண்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
ராகவியும், பிரியாவும் எங்களை அடையாளம் கண்டு கொண்டு, எங்களை நோக்கி வந்தனர்.
பிரியா:- இன்னைக்கு செமினார்ல ராகவி சும்மா பிச்சு உதறிட்டா. என்னா பிரசன்டேஷன்!!!. அங்கிருந்தவங்க எல்லோரும் அவளை அப்படிப் பாராட்டினாங்க.
அனேகமா, அடுத்த வருஷம் அவளுக்கு நியூ யார்க் போகக் கூட சான்ஸ் இருக்கு.
இதைக்கேட்ட மாலதி, ராகவியின் கையைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்டினாள்.
திவாகர்:- அப்படியா ராகவி. வெல்டன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. சரி வாங்க போகலாம். இப்பவே சிலு சிலுன்னு காத்து வீச ஆரம்பிச்சிடுச்சு.
ராகவி பிரியாவைப் பார்த்து, “நீங்க எங்க தங்கி இருக்கீங்க? எங்க கூட வாங்களேன் டின்னர் சாப்டுட்டு போலாம்.
பிரியா அப்பா:- பரவால்லம்மா. சாயந்திரம் ஆய்டுச்சு. அங்க வந்துட்டு, திரும்பவும் இங்க வர்றதுக்கு சிரமமா இருக்கும். காலைல வேணும்னா வர்றோம்.”
ராகவி பிரியாவை ஒரு மாதிரி பார்க்க, பிரியா வெக்கத்தில் தலை குனிந்தாள். பிரியாவும், அவள் அப்பாவும் ஒரு கால்டாக்ஸி பிடித்து அவங்க தங்கி இருக்கிற இடத்துக்குப் போக,…. நாங்க நால்வரும் ஒரு கால் டாக்சி பிடிச்சு ஹோட்டல் டமரா வந்து சேர்ந்தோம்.
ஹோட்டல்ல, அவங்க அவங்க ரூம்ல நுழைஞ்சு ரெஃப்ரஸ் பண்ணிட்டு, காஷுவல் ட்ரெஸ் போட்டுகிட்டு, கோக்கர்ஸ் வாக் போனோம். அப்படியே அதையும் இதையும் பேசிகிட்டு, நடந்து போனதுல ப்ரையண்ட் பார்க் வந்தது.
ப்ரையன்ட் பார்க்க கொஞ்ச நேரம் சுத்தி பாத்துட்டு, அங்கங்க செல்ஃபியும் , போட்டோவும் எடுத்துகிட்டு. ஒரு 7 மணிக்கு திரும்பவும் ஹோட்டலுக்கு வந்தோம்.
“ரவி ட்ரிங்க்ஸ் பண்ணலாமா?ன்னு திவாகர் கேட்க,… நான் ஒரு நிமிடம் தயங்க,…ராகவி என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.
“என்ன ரவி? சிஸ்டர் ஏதாவது சொல்வாங்கன்னு பாக்கிறியா? இதுக்கு முன்னால ட்ரிங்க்ஸ் சாப்பிட்ற பழக்கம் இருக்குதானே?”
“இருக்காவா?,… சன்டே ஆனா ஃப்ரண்ட்ஸ்களோட சேர்ந்து தம், தண்ணின்னு அண்ணன் ஒரே ஜாலிதான்” என்று சொல்லி ராகவி என் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினாள்.
“அப்புறம் என்ன?,…. சிஸ்டரே, நீங்க ட்ரிங்கர்ன்னு சொல்லிட்டாங்க. நானும் அக்கேஷனாலாதான் குடிப்பேன். ஆனா, லிமிட் தாண்ட மாட்டேன். இந்த மாதிரி ஹில் ஸ்டேஷன்ல வார்ம் ட்ரிங்க்ஸ் எடுத்துகிட்டாதான் நல்லா இருக்கும்.”
“சரிண்ணா, பாருக்கெல்லாம் போக வேணாம். ரூம் சர்வீஸ் இருக்கில்ல,… அங்கேயே வசுக்கோங்க” என்று ராகவி திவாகரைப் பார்த்து சொல்ல,..
“ஆமாம் சிஸ்டர். உங்களுக்கு ஏதாவது வேணுமா? மாலதி அப்ப்ப்ப பீர் அடிப்பா. நீங்களும் மாலதிக்கு கம்பெனி கொடுங்களேன்?”
“அய்யோ,… எனக்கெல்லாம் வேணாம்ப்பா,….பழக்கமும் இல்ல. அண்ணனை மட்டும் அளவுக்கு மீறி குடிக்க விடாதீங்க. குடிக்க ஆரம்பிச்சுட்டா கண்ணு மண்ணு தெரியாம குடிக்கும்” என்று ராகவி, திவாகருக்கு எச்சரிக்கை கொடுத்தாள்.
“சரிங்க சிஸ்டர். நான் பாத்துக்கறேன்.”