18-12-2020, 12:39 PM
(This post was last modified: 18-12-2020, 12:45 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
லக்க்சிடல்,
உங்கள் இரு பதிவையும் படித்தபிறகு தான் இந்த கதையில் இவ்வளவு செய்திகள் உள்ளடங்கி இருக்கின்றதா என்று மிகவும் ஆச்சர்யமாக உள்ளது, அற்புதமாக கதைபாத்திரங்களை ஆராய்ந்து சிட்டு கட்டில் இருக்கும் ராஜா, ராணி, கோமாளி, உயரத்தில் இருக்கும் ஏஸ் ஒவ்வொன்றின் குணாதியங்கள் சொல்லி அதை கதை பாத்திரங்களோடு ஒப்பிட்டு பதித்த உங்கள் கருத்து படிக்க மிகவும் அருமையாக இருக்கின்றது.
இந்த அளவுக்கு ஆசிரியர் இதை மனதில் கொண்டு தான் கதைப்பாத்திரங்களை செதுக்கியிருப்பாரா என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் , ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த கதையில் ஆசிரியர் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை ஒரு இடத்திலும் விட்டு கொடுக்கவில்லை என்பது உண்மை
உங்கள் பதிவில் இருந்து தெரிந்து கொண்டது சதுரங்க விளையாட்டு போல சிட்டு விளையாட்டிலும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஒரு தனித்துவம் உண்டு அதற்க்கான ஓர் காரணமும் இருக்கின்றது, மற்றும் விளையாட தனி திறமை வேண்டும் என்றும் தெரிகிறது
குறிப்பாக சீட்டுக்கட்டு விளையாட்டில் நீங்க மிகவும் தேர்ந்தவரக இருக்கவேண்டும் என்றும் தோன்றுகிறது