17-12-2020, 01:33 PM
(16-12-2020, 06:47 PM)Vimala1976 Wrote: Wow, நான் தான் விமலா. ஞாபகம் இருக்குதா நண்பர்களே. இந்த கதையோட ஆசிரியர்.
ரொம்ப.................... நாள்...................... ஆயிடிச்சு. இந்த கதை ஆரம்பிக்கும்போது இவ்வளவு பெரிய கதையா எல்லாம் யோசிக்கல. எழுத ஆரம்பிச்ச உடனே நிறுத்தவும் முடியல. மேற்கொண்டு ஒரு பத்து, பதினஞ்சு எபிசொட் யோசிச்சு வச்சேன். அதுக்குள்ளே சைட்-உம் close ஆயிடுச்சி.
இப்ப நினைச்சாலும் பிரமிப்பா இருக்கு. but, இப்ப இந்த கதையை தொடர்ற idea எதுவும் இல்லை. என்ன continuity கிடைக்கிறது ரொம்பவே கஷ்டம். நிறைய கிரக்டர்ஸ் கதையில, அதே emotions-அ கொண்டு வர்றதும் ரொம்ப கஷ்டம்.
இன்னமும் இந்த கதைய இங்க பாக்குறது சந்தோஷமா இருக்கு.
உங்கள் அன்புக்கு நன்றி நண்பர்களே!
Vimala1976
Please continue this story