17-12-2020, 10:47 AM
(This post was last modified: 17-12-2020, 10:47 AM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-12-2020, 03:44 PM)Dubai Seenu Wrote:
கதையை அம்போ என்று விடாமல் அதற்கு ஒரு முடிவை, அட்லீஸ்ட் முடிவை கணிக்கும் வாய்ப்பை, படிக்கும் உங்களுக்கு கொடுத்துவிடும் கட்டாயத்தில் நான் தள்ளப்பட்டுவிட்டேன்.
நிஷா, கதிரோடும் தன் குழந்தைகளோடும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்கிறாள்.
இதுதான் இக்கதையில் எழுதப்படாத முடிவு.
கதைக்கு ஒரு முடிவு கொடுத்து நிறைவு செய்யவேண்டும் என்ற உங்கள் எண்ணம் மிகவும் பாராட்டதக்கது.
பெரும்பாலான கதைகள் நீங்கள் குறிப்பிட்டபடி முடிவுகள் இல்லாமல் சூழ்நிலை காரணமாக பாதியில் நின்று போய்விடுகிறது, அந்த ஏக்கம், வாசகனாக எனக்கு உண்டு.
(16-12-2020, 03:44 PM)Dubai Seenu Wrote: நிஷாவுக்கு, தான் விரும்பப்படுவது (Being Loved) மிகவும் பிடிக்கும். அதேபோல் தான் ரசிக்கப்படுவதும் பிடிக்கும்.
இப்போது அவள் வாழ்க்கை முழுவதும் சீனு அவள் பக்கத்திலேயே இருக்கப்போகிறான். இவனைப் பார்க்கும் நேரம் எல்லாம் ஒரு வெட்கம், ஒரு தவிப்பு, ஒரு கட்டுப்பாடு, பழைய நினைவுகள்...
படுக்கைக்கு கூப்பிடாத சீனுவின் சின்ன சின்ன சீண்டல்கள்...
டபுள் மீனிங்க் டயலாக்ஸ்... வெட்கம்.. முறைப்பு... தவிப்பு...
இது ஒரு செம பீலிங்க்.
நிஷாவுக்கு இதையெல்லாம் நான் கொடுக்க விரும்புகிறேன்.
எனக்கு நேரமில்லை என்பதாலேயே இன்னும் மலரும் தீபாவும் கற்புக்கரசிகள்.
இவ்வளவு ஆசையை மனதில் வைத்து கொண்டு, உங்களையும், வாசகர்களாகிய எங்களையும் தவிக்கவிட்டு கதையை முடிக்கிறேன் என்பது சரியில்லை, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது புதிய பகுதி எழுதி பதிவித்தால் போதும், கண்டிப்பாக காத்திருப்போம், தொடர்ந்து கதையை நீங்கள் எண்ணி வைத்திருப்பது போன்று தொடர்ந்து எழுதுங்கள்