16-12-2020, 08:00 PM
(This post was last modified: 16-12-2020, 08:05 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-12-2020, 03:44 PM)Dubai Seenu Wrote:
கதையை அம்போ என்று விடாமல் அதற்கு ஒரு முடிவை, அட்லீஸ்ட் முடிவை கணிக்கும் வாய்ப்பை, படிக்கும் உங்களுக்கு கொடுத்துவிடும் கட்டாயத்தில் நான் தள்ளப்பட்டுவிட்டேன். அதனால்தான் கதையில் சூடான காட்சிகளை நோக்கி மட்டுமே நகராமல் கொஞ்சம் கதையம்சத்தை நோக்கி விலகி வந்திருக்கிறேன்.
நிஷா, கதிரோடும் தன் குழந்தைகளோடும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்கிறாள்.
இதுதான் இக்கதையில் எழுதப்படாத முடிவு.
மற்றவர்களின் Roles எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்பிருக்கிறது.
நிஷாவுக்கு, தான் விரும்பப்படுவது (Being Loved) மிகவும் பிடிக்கும். அதேபோல் தான் ரசிக்கப்படுவதும் பிடிக்கும்.
இப்போது அவள் வாழ்க்கை முழுவதும் சீனு அவள் பக்கத்திலேயே இருக்கப்போகிறான். அவளை நினைத்து ஏங்கப்போகிறான். அவளை ஏக்கத்தோடு பார்த்து ரசித்துக்கொண்டே காலத்தைக் கடத்தப்போகிறான். நிஷாவுக்கு இது தெரியாமல் இருக்குமா? தெரியும். இவனைப் பார்க்கும் நேரம் எல்லாம் ஒரு வெட்கம், ஒரு தவிப்பு, ஒரு கட்டுப்பாடு, பழைய நினைவுகள்...
படுக்கைக்கு கூப்பிடாத சீனுவின் சின்ன சின்ன சீண்டல்கள்...
டபுள் மீனிங்க் டயலாக்ஸ்... வெட்கம்.. முறைப்பு... தவிப்பு...
இது ஒரு செம பீலிங்க்.
நிஷாவுக்கு இதையெல்லாம் நான் கொடுக்க விரும்புகிறேன்.
அதனாலேயே அவனுக்கு அகல்யா இல்லாமல் தீபா
இப்போது நான் கதையை தொடராவிட்டாலும், என்னவெல்லாம் நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படித்தான் கதையைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறேன்.
இவனுங்களுக்கு மட்டும் பத்தினி மனைவிகளா என்றால்... இல்லை. எனக்கு நேரமில்லை என்பதாலேயே இன்னும் மலரும் தீபாவும் கற்புக்கரசிகள்.
If you mingle with deepa unga free Time irukum podhae seinga
malar and deepa pathee podunga ipdi pathini wife mari Katee padikraaa engala gaandu etha vendam endru kettu kolkiren Seenu importance tharnum mudivoda irukinga bt avanku la worth wife la venumna migavum thapu writer bro....so parthu senju vidunga raj wife mAlAr and deppa va...take ur time and rocks it