16-12-2020, 01:48 PM
(16-12-2020, 01:01 PM)grajendran61 Wrote: அவள் சொன்னதை வைத்து என் மகன் உடல் ரிதியாக அவளை சந்தோசமாக வைக்கவில்லை என்றும் உணருகிறேன் அதனால் அவளிடம் வேறொரு ஆணுடன் உறவு பற்றி என்ன வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறேன். அதற்கு பெரும்பலும் அவள் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து நீங்க என்னை பாத்துக்கோங்க மாமா என்று சொல்லி என்னை தடுமாற செய்துவிடுகிறாள்.
இது எல்லாம் கொஞ்சம் அதிகமான கட்டுமானம், பொதுவா இது கதைக்கு பொருந்தும், எல்லோருக்கும் ஒரு காலத்துக்கு பிறகு இயல்பாகவே உடல் உறவில் ஈடுபாடு மற்றும் வேகம் குறைவது இயல்பு. அவன் உங்கள் மகன் என்பதை மறந்து பேசுகிறீர்கள் உங்கள் மகனுக்கு பிரச்சனை என்றல் அதற்க்கு உங்கள் மரபணு தான் காரணம், அது உங்களுக்கும் பொருந்தும் மறந்துவிடாதீர்கள்.
(16-12-2020, 01:01 PM)grajendran61 Wrote: இப்படி இருக்கும் போது அவள் அமெரிக்கா போய் வேறு எதாவது தொடர்பு வந்துடுமோனும் எண்ணம் வருது. அவளிடமே இதை நான் சொல்லியும் இருக்கேன், அவள் கண் கலங்கி என் மேல நம்பிக்கை இல்லையா மாமான்னு வேற சொல்லுவா.
இப்படி சில சமயம் நடக்கும் போது நீ இங்கேயே இருந்துடுமானும் சொல்லி இருக்கேன். அறிவுக்கு தெரிகிறது அவள் மருமகள் என்று ஆனால் கண்ணுக்கு அவள் அழகு நிறைந்த மங்கையாக தான் தெரிகிறாள். ஆசை யாரை விட்டது..
இது தான் பிரச்சனை, நீங்க மனைவிகிட்ட சுகம் கிடைக்கலன்னு வேறு பெண்ணை தேடுவீங்களாம், அதுவும் மருமகளையே சரி செய்து ஒப்பாங்களாம், ஆனால் அதுவே ஒரு பெண் (மருமகள்) செய்தல் அசிங்கம், ஆஹா பிரமாதம், முதலில் இந்த மாதிரி எண்ணுவதை தவிருங்கள், நம்பிக்கை வையுங்கள், திறந்த மனதுடன் நடந்துகொள்ளுங்கள் உங்களை விட பன்மடங்கு நிதானம் உங்கள் மருமகளுக்கு இருக்கும். அதே போன்று ஒரு பெண் தவறு செய்ய முடிவு எடுத்துவிட்டால் யாரும் தடுக்கவும் முடியாது