16-12-2020, 01:18 PM
(This post was last modified: 16-12-2020, 01:22 PM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
உங்கள் வரிகள் உண்மை. அறிவுக்கு தெரிவது ஆசைக்கு, உணர்ச்சிக்கு, மனதுக்கு தெரியவில்லை, இது உங்கள் வீட்டில் வேறு யாருக்கும் தெரியாமல் இருந்தால் நல்லது. உங்கள் இரண்டாம் மகன் மிகவும் நல்லவன், திருமண ஆணவன் என்றால் மிகவும் ஆபத்து காரணம் அவன் உங்களை கேவலமாக பார்ப்பான், தன் மனைவியை அப்படி என்னுவீர்கள் என்று பிரச்சினை வரும். சிறிது சபலம் உள்ளவன் என்றால் அவனும் உங்கள் கூட்டில் சேர என்னுவான். மொத்தத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களின் இருவர் கையிலும் தான் மொத்த குடும்பமும் இருக்கு.
உங்களின் இருவர் கையிலும் தான் மொத்த குடும்பமும் இருக்கு.