16-12-2020, 11:11 AM
(This post was last modified: 16-12-2020, 11:30 AM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-12-2020, 05:25 PM)praaj Wrote: காத்திருக்கிறோம்.
சிவகுருவின் தவறுகள்.
1. சிவகாமியை அடய ஆஸ்பத்திரிக்கு தீ வைத்து 3 அப்பாவியை கொண்டு கேசில் சிக்க வைத்தது.
2. உதவி புரிந்து நல்லவன் போல் நடித்து சிவகாமியை அடைந்தான்.
3. உண்மை தெரிந்து விலக என்னியவளை மறைமுகமாக தொந்தரவு செய்து தன் பிடியில் வைத்து இருந்தான்.
4. இறுதியில் அவளுக்கு செய்யும் பெரிய துரோகமாக மதுவை கூட்டி கொடுக்க சொன்னது.
5. மணியின் தாயை விரும்பி கல்யாணம் செய்து இருந்தாலும் அவன் நோக்கம் அவளின் அளவிடமுடியாத சொத்து.
6. காரணம் அவனுக்கு மணி தன் மகனா என்று சந்தேகம் வந்த போதே அவன் சண்டை போட்டு இருக்க வேண்டும், இல்லை டொஸ்ட் செய்து இருக்க வேண்டும், அப்போது அந்த வசதி இல்லை என்றால் அவனை பிரித்து இருந்து இருக்க வேண்டும்.
7. உண்மை காதல் என்றால் அவள் தவறு செய்து இருந்தாலும் அவனை ஏற்று இருப்பான்.
ஆனால் இவரோ அனைவர் முன்னிலையிலும் நடித்து தன் வக்கிர புத்தி சிவகாமியை கொண்டு தீர்த்து உள்ளான்.
8. காரணம் விவாகரத்து செய்தால் சொத்து, செல்வாக்கு, பணம் எல்லாம் போய்விடும் என்று நடிக்கிறான்.
9. தாயும் சேயும் பிரித்தான், பிரித்தும் அவன் வெறி அடங்கவில்லை அதனால் பாசம் காட்டி தடை விதித்தான். அதில் அம்மா மகன் படும் வேதனைகளை ரசித்துக் கொண்டே இருந்தான்.
10. மணியின் அழிவை விரும்பினால். அவன் மேல் இருந்த வெறி அவன் மனைவி போல் நடிக்க சொல்லி சிவகாமியை அடைந்தான்.
11. மது மணி காதல் தெரிந்து அவளோடு உறவு கொள்ள என்னினான்.
12. மணி அனைத்து தெரிந்து சிவகாமியை காப்பாற்ற செய்த தவறை வைத்து மது மணி சிவகாமி 3 வாழ்க்கை அழித்து விட்டான்.
13. சிவகாமி மணியை தவறாக என்ன அவன் அனுப்பி வைத்தது போல் sms அனுப்பி விட்டான். மதுவுக்கு தெரிந்து விட்டது என்று தாங்களே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் செய்து விட்டான்.
மணி இழக்க இனி எதுவும் இல்லை.
1. தன்னை பற்றிய உண்மைகள் முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும்.
2. சிவகாமி, மதுவிடம் தனது செயலுக்கான காரணம், உண்மை, மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டும்.
3. மது மணியை, சிவகாமியை மன்னிப்பு அளிப்பது தெரியாது., ஆனால் எந்த நிலையிலும் சிவகுரு இவ்வளவு தவறு செய்தவன், சுலபமாக செத்து விடவோ,. திருத்தி விடவோ கூடாது. 15, 20 ஆண்டு அனைவரையும் ஏமாற்று, வேதனை படுத்தி, வாழ்க்கை அழித்து சந்தோஷமாக இருந்தவன். பிறருக்கு செய்த நம்பிக்கை துரோகம் அனைத்து இவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். தனிமையில், அவமானம், பயம், கவலை, இயலாமை போன்ற அனைத்தும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும். இப்படி இருந்தால் இவர்கள் அனைவரும் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு நிம்மதி, நியாயம் கிடைக்கும்.
என் கருத்து அவ்வளவு தான். உங்கள் வரிகளை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
மிக்க நன்றி, கதையின் மீது உங்களை போன்ற வாசகர்களின் ஈடுபாடும், பாராட்டுக்களும், பெரும் மகிழ்ச்சி கொடுக்கின்றன. கதையை இயல்பாக, சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன். அதில் உங்கள் கேள்விக்கான விடைகளும், எதிரபார்புகளும் நிறைவேறினால், மகிழ்ச்சி. அடுத்த பதிப்பை எழுதிக்கொண்டிருக்கிறேன், நாளை, அல்லது நாளை மறுநாள் கொடுக்க முயல்கிறேன்.